26 வது நினைவுக் கூட்டம்

DSC_0092பொதுவுடமை இயக்கத்தின் புரட்சிகர முன்னோடி தோழர் கே.ஏ சுப்பிரமணியத்தின் 26 வது நினைவுக் கூட்டம் யாழ்ப்பாணத்தில் தேசிய கலை இலக்கியப் பேரவை கவிஞர் முருகையன் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற போது தோழர் க. தணிகாசலம் தலைமையுரை ஆற்றுவதையும் கிழக்கு லண்டன் பல்கலைக் கழக சமூகவியல் மானிடவியல் ஆய்வாளர் பரஞ்சோதி தங்கேஸ் அவர்கள் “முரண்பாடு புலப்பெயர்வு சாதி உருமாற்றம்”என்ற தலைப்பில் நினைவுச்சொற்பொழிவு ஆற்றுவதையும் நிகழவில் கருத்துரைப்போரையும் பார்வையாளர்களையும் படங்களில் காணலாம்.