200 கோடி இந்திய ரூபாய் ஊழல் : முன்னாள் முதல்வர்

ஜார்கண்ட் மாநில முன்னாள் முதல்வர் மதுகோடா 2000 கோடி ரூபாய் ஊழல் செய்துள்ளதை வருமான வரித்துறை அதிகாரிகள் indian-rupees1கண்டுபிடித்துள்ளனர்.

மதுகோடாவின் நிறுவனங்களில் சோதனையிட்ட வருமானவரித்துறை அதிகாரிகள், சுமார் 400 கோடி ரூபாய் ஹவாலா மற்றும் 2000 கோடி ரூபாய் ஊழல் செய்துள்ளமைக்கான அனைத்து ஆதாரங்களும் மதுகோடாவின் நிறுவனங்களிலிருந்து கைப்பற்றியுள்ளதாக கூறியுள்ளனர்.

மேலும், விசாரணைக்கு நேரில் ஆஜராக மதுகோடாவுக்கு வருமானவரித்துறை சம்மன் அனுப்பியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.