18 வது திருத்தமும் இன்றும் – புதிய திசைகளின் உரையாடல் – ஒலிவடிவம்

17.09.2010 அன்று புதிய திசைகள் சார்பில் சன்ரைஸ் வானொலியூடாக நிகழ்ந்த உரையாடலின் ஒலிவடிவம் இங்கே தரப்படுகிறது. 18 வது திருத்தச் சட்டமும் இலங்கை மக்களும் என்ற தலைப்பில் நடந்த இந்த உரையாடலில் திருத்தச் சட்டம் குறித்த முன்னோட்டத்தை திரு.பி.ஏ.காதர் அவர்கள் வழங்கினார்கள்.