கோத்தபாயா ஒரு கோமாளீ போல்தான் தெரிகிறார் ஆனால் மண்டைக்காய்தான் ஏனென்றால் பேயன் மாதிரி இருப்வர்கலையே உலகம் விரும்புது.கோத்தாவை யாரும் இனி அசைக்க் ஏலாது.
காலம் உன்னை ஒரு நாள் விசாரிக்கும்.அதுவரை காத்திரு,பொறுத்திரு மவனே……உலகத்தின் கண்களில் இருந்து நீ தப்பி விடலாம். ஆனால் ” காலம்” என்கிற “காலன்” இடம் இருந்து நீ எப்படி தப்புகிறாய் என்பதை நாங்களும் பாக்கத் தானே போகிறோம்.
கோத்தபாய கோமாளியல்ல, புதிய ஹிட்லர்! அப்படி வரவீனுமேன்று ஒரு ஆசை. அதற்கு அழகாக நல்ல மொழியறிவோடு பேசத்தெரியவேண்டும். இவன் பேசும் ஆங்கிலம் எவருக்குத்தான் புரியுமோ? ஐக்கிய அமெரிக்காவில் இவன் என்ன செய்தான்? இவனுக்கு முதலில் வேண்டும் ஒரு அவசர ஆங்கிலப் பாடம்!

He needs urgently a crash course in English!!