‌மீ‌ள்குடியம‌ர்‌த்த‌ம் செ‌ய்‌‌ய‌ப்படுவதாக வரு‌ம் செ‌ய்‌திக‌ள் பொ‌ய்

tp”இல‌‌ங்கை‌யி‌ல் த‌மிழ‌ர்க‌ள் ‌மீ‌ள்குடியம‌ர்‌த்த‌ம் செ‌ய்‌‌ய‌ப்படுவதாக வரு‌ம் செ‌ய்‌திக‌ள் பொ‌ய்” எ‌ன்று இ‌ந்‌திய க‌ம்யூ‌னி‌ஸ்‌ட் க‌ட்‌சி‌யி‌ன் மா‌நில செயல‌ர் தா.பா‌ண்டி‌ய‌ன் கு‌ற்ற‌ம்சா‌‌ற்‌றியு‌ள்ளா‌ர்.

செ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌ம் இ‌ன்று பே‌சியபோது இதனை தெ‌ரி‌வி‌த்த அவ‌ர், ஒரு முகா‌மி‌ல் இரு‌ந்து வேறொரு முகாமு‌க்கே த‌மிழ‌ர்க‌ள் அனு‌ப்ப‌ப்படு‌கிறா‌ர்க‌ள் எ‌ன்றா‌ர்.

One thought on “‌மீ‌ள்குடியம‌ர்‌த்த‌ம் செ‌ய்‌‌ய‌ப்படுவதாக வரு‌ம் செ‌ய்‌திக‌ள் பொ‌ய்”

Comments are closed.