வெளிவந்துவிட்டது : அசை – தொகுப்பு இதழ் – 03.

பிரான்ஸ் – சமூக அசைவுக்கான எழுத்தியக்கத்தின் அரசியல் கோட்பாட்டு ஆய்வு இதழின் மூன்றாவது தொகுப்பு வெளிவந்துள்ளது.இத்தொகுப்பு நூலில் ஈழப் பிரச்சினையின் பின்னணியில் தேசியம் குறித்த கட்டுரைகள், அரசுசாரா இயக்கங்களின் பின்னணியில் பின்மார்க்சியம் எனும் எதிர்புரட்சிச் சிந்தனை குறித்து எச்சரிக்கும் கட்டுரைகள், பாலஸ்தீனம் மற்றும் ஈரானது அரசியல் பின்னணியில் பாசிசம் குறித்த அவதானங்களைக் கோரும் கட்டுரைகளைக் கொண்ட,  சமகால அரசியல் மற்றும் கோட்பாட்டு விவாதங்கள்     இடம்பெற்றிருக்கின்றன.

தொடர்புகளுக்கு: ashokyogan@hotmail.com