விமலேஸ்வரன் அஞ்சலி நிகழ்வு

யாழ்ப்பாணம் உரும்பிராய் வடக்கு சனசமூக நிலைய மண்படப்த்தில் விமலேஸ்வரன் நினைவுக் கூட்டமும் கலந்துரையாடலும் ஒழுங்கு செய்யபட்டுள்ளது. யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் விஜிதரன் போராட்டத்தைத் தலைமைதாங்கிய போராளிகளில் ஒருவரான விமலேஸ்வரன் புலிகளால் கொலைசெய்யப்பட்டார். அவரின் சமுகப்பங்கு குறித்த கலந்துரையாடலை அவர் வாழ்ந்து அரசியல் சமூகப் பணிகளில் ஈடுபட்ட உரும்பிராய் கிராமத்தவர்கள் ஒழுங்கு செய்துள்ளனர்.
காலம் : 18/01/2010
நேரம்: 3:00 பி.ப
விமலேஸ்வரன் குறித்த விபரங்களை பின்வரும் மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்குமாறு நிகழ்வின் அமைப்பாளர் சுதா கேட்டுக்கொள்கிறார்.
thenral015@yahoo.com