வாழ்வும் நினைவும் : முருகையன் நினைவுப் பகிர்வு.

 

தற்கால ஈழத் தமிழ் கவிஞர்களில், மிகமுக்கிய ஒருவரான கவிஞர் முருகையன் அவர்களின் பிரிவின்பால்,அவரின் நினைவை பகிரும் முகமாக,

 வாழ்வும் நினைவும் :  முருகையன் நினைவுப் பகிர்வு.

                           யூலை -11 . 2009 .மாலை 5:30

                           JULY, 11 2009 SATURDAY 5:30

                        Everest Banquet & Convention Hall

                        119 Kennedy Road ( @ Lawrence)

                           (One Block North of Lawrence Ave.)

அனைவரையும் தோழமையுடன் அழைக்கின்றோம்!

 தமிழர் வகைதுறைவள நிலையம்.

TAMIL RESOURCE CENTRE (Thedakam)

For more info : thedakam@gmail.com