வடபகுதி வைத்தியசாலைகளில் படையினரின் சிகிச்சைக்கு தனியான பிரிவுகள் மஹிந்த உத்தரவு

8/19/2008 9:37:04 PMவடபகுதியில் தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் படை நடவடிக்கைகளில் காயத்துக்குள்ளாகும் படையினருக்கு சிகிச் சையளிப்பதற்காக வடக்கில் உள்ள அனைத்து வைத்தியசாலைகளிலும் தனிப் பிரிவொன்றை ஏற்படுத்துமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உத்தரவிட்டுள்ளார்.