மே 18 இயக்கம்:பொதுக்கூட்டமும் கலந்துரையாடலும்-கனடா

 மே 18 இயக்கம்
முடிவல்ல… புதிய தொடக்கம்!

பொதுக்கூட்டமும் கலந்துரையாடலும்… 

இலங்கையில் தேர்தலும் தமிழ் மக்களது அரசியல் எதிர்காலமும் : கலந்துரையாடல்

இடம்: Scarborough Civic Center (Room 1 & 2)

காலம்: 20-02-2010 (Saturday)

நேரம்: 2:30 pm – 6:00 pm

தொடர்புகளுக்கு: viyooham@gmail.com