மோசடிகளால் தோல்வியடைந்த சரத் : ஜேம்ஸ் மக்கிறேத்

சரத் பொன்சேகா வாக்கு மோசடி காரணமாகவும், அரச வளங்களின் பாவனை காரணமாகவும், வடக்கிலிருந்த தமிழர்கள் வாக்களிக்க இயலாது போனமையாலும் சரத் போன்சேகா தோல்வியடைந்துள்ளார் என அவுஸ்திரேலிய லிபரல் கட்சியின் பிரதி அமைப்பு நெறியாளரான ஜேம்ஸ் மக்கிறேத் ஏபிசி செய்தி நிறுவனத்திற்கு வழங்கிய செவ்வியில் தெரிவித்தார். இவர் சரத் பொன்சேகாவின் தேர்தல் பிரச்சாரத்திற்கு விசேட ஆலோசகராகவும் செயற்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

7 thoughts on “மோசடிகளால் தோல்வியடைந்த சரத் : ஜேம்ஸ் மக்கிறேத்”

 1. தமிழீழ விடுதலைப் புலிகளை வளர்த்தவர்களின் முதலைக் கண்ணீர்!

  “Enormous humanitarian cost, and the humanitarian situation in Sri Lanka remains a serious concern,” says the Danish foreign minister.

  We regret to note that the campaign was marred by violence and irregularities. In addition to the crucial political reconciliation process, Sri Lanka is facing a huge challenge to solve the humanitarian crisis in the country after many years of civil war, says the Danish foreign minister.

  He thinks it is essential that the election Tuesday set in motion a process towards building lasting peace and reconciliation in Sri Lanka.

  I would urge the president and all other political forces in Sri Lanka to address this important task, Moller said.

  It was the incumbent president, Mahinda Rajapakse, who was victorious out of the first president elected in Sri Lanka after more than 25 years long civil war.

  Hovedudfordreren, former army chief Sarath Fonseka, was seen as the man who eventually broke the Tamil rebels, who had the stated objective that would create a Tamil state in the north and east of Sri Lanka.

  The military suppression of the rebel movement the Tamil Tigers has had “enormous humanitarian cost, and the humanitarian situation in Sri Lanka remains a serious concern,” says the Danish foreign minister.

  After the civil war ended Sri Lanka is facing a situation where no minimum account of the Tamil minority would be essential to achieve lasting stability and peace in the country, Points Per Stig Moller.

  Source
  :

  http://jp.dk/udland/asien/article1962845.ece

  And more about Srilanka in Danish media:

  http://jp.dk/arkiv/?nyheder=on&q=sri+lanka&x=22&y=7

 2. சரத் ஆஸ்திரேலியாவில் தஞ்சமடையப்போகிறாரா?

  Beaten Sri Lankan presidential candidate Sarath Fonseka says he could consider seeking asylum in Australia.

  He says he would also consider seeking asylum in Australia, but Foreign Affairs Minister Stephen Smith says there has been no official request as yet.

  The Sri Lankan Government is accusing General Fonseka of planning to assassinate the President Mahinda Rajapakse.

  Government spokesman Lakshman Hullugale says General Fonseka and several former army officers were involved in the plot “to assassinate his excellency the President Mahinda Rajapakse and his family members, and also to enter into the defence ministry and assassinate the defence secretary”.

  General Fonseka has rejected the allegation, which came only a day after he labelled members of the government as murderers and said they were trying to assassinate him.

  Centre for Policy Alternatives executive director Dr Paikiasothy Saravanamuttu says it is unclear whether General Fonseka should stay and fight or flee abroad.

  “I suppose General Fonseka has to consider whether he wants to continue in a political career and if he’s going to do that, the general election is the next sort of watershed event,” he said.

  “Is he going to come forward as a candidate and if so, on which party’s platform?”

  “He lost for a variety of reasons – he lost because of the abuse of government resources, he lost because of voter fraud and intimidation, and he lost because the Tamils in the north were unable to vote,” he said.

  For in full:

  http://www.abc.net.au/news/stories/2010/01/29/2804434.htm?section=world

 3. கடந்த தேர்தலில் மகிந்த ராஜபக்க்ஷ இராணுவ தளபதி சரத்திடம் தோற்றிருந்தால் இங்கிலாந்தின் பிரதமர் Sir Winston Leonard Spencer-Churchill தோல்விக்கு ஒப்பாக இருந்திருப்பாரா?

  HAD Mahinda Rajapaksa, Sri Lanka’s war-winning leader, lost his island-state’s presidential election on January 26th, it would have been described as a Churchillian defeat. But that would have underdone the drama. Imagine Britain’s wartime prime minister falling out with his feted general, Montgomery, removing him, then losing to him in the 1945 general election. That is how victory for General Sarath Fonseka, Mr Rajapaksa’s main challenger, would have seemed.

  Many predicted this. As army chief, General Fonseka oversaw the rout of Sri Lanka’s Tamil Tiger rebels in a sweeping offensive that ended a 26-year war in a seaside bloodbath last May. When he announced his candidature in November, opposition parties rallied behind him, including the biggest, Ranil Wickremesinghe’s United National Party (UNP). In campaigning, the rather wooden general and his backers gave voice to the serious gripes that Sri Lankans have with their government: economic hardship, after years of high inflation; rampant top-level corruption; and cronyism in a government that includes 109 ministers and allegedly hundreds of Mr Rajapaksa’s neighbours and relatives. But it mattered naught. Mr Rajapaksa won with 58% of the vote.

  For in full:

  http://www.economist.com/world/asia/displaystory.cfm?story_id=15393468

  To know about Sir Winston Leonard Spencer-Churchill & the 1945 election:

  http://en.wikipedia.org/wiki/Winston_Churchill

  http://en.wikipedia.org/wiki/United_Kingdom_general_election,_1945

 4. சரத் பொன்சேகா இராணூவத் தளபதியாக இருந்தபோது அரசியல்வாதியாக இருந்தார் அரசியல்வாதியாக வந்தபோது இராணூவத் தளபதியானார்.தொடர்ந்து தன் கருத்துக்களீல் முரண்பட்டார் ஒர் குழப்பத்தை வாக்காளர்களீடையே ஏற்படுத்தினார்.திடமாக தெளீவாக் சிங்கள மக்களீடையே தொற்றம் தராத தன்மை அவரது தோல்விக்கு காரணமாய் அமைந்து விட்டது.வரலாற்றீல் வந்திருக்க் வேண்டியவர் அந்த சந்தர்ப்பத்தை இழந்தது கவலையானது.

 5. “வடக்கிலிருந்த தமிழர்கள் வாக்களிக்க இயலாது போனமை” காரணமேயல்ல.
  மக்கள் இரண்டு பேரினவாதிகளையுமே நிராகரித்துவிட்டனர்.
  த.தே.கூ.வின் ஆதரவு பெற்றுக் கொடுத்த தமிழ் வாக்குக்களை விட அவர்களது ஆதரவு இழக்கவைத்த சிங்கள வாக்குக்கள் அதிகம்.

 6. உண்மையில் இது ஒரு மோசடியான தேர்தலே!மகிந்த ராஜபக்ச தேர்தலை அறிவிக்க முன்நூறு வீதம் யுத்த வெற்றி,வெற்றிக் கனியை பறிக்க கை(?)கொடுக்குமென்று நம்பினார்.சரத் களத்தில் இறங்கியது சிறிய ஒரு சந்தேகம் எழுந்தது உண்மையே!ஆனாலும்,யுத்தத்தின்(?)மூலம் இடம்பெயர வைக்கப்பட்ட வன்னி மக்களிடம் அடையாளத்தை உறுதிப்படுத்தக் கூடிய,அதாவது அடையாள அட்டை இல்லாதது பேருதவி புரிந்தது!இடம் பெயர் மக்களுக்கு அடையாள அட்டை வழங்கும்நடவடிக்கை தேர்தல் அறிவிக்கப்படுவதற்கு முன்னர் மெதுவாக ஆரம்பிக்கப்பட்டிருந்தது.பின்னர் அது கை விடப்பட்டது,காரணம் சொல்லித் தெரிய வேண்டியதில்லை!2005 தேர்தலில் தமிழ் மக்கள் புறக்கணித்ததால் ரனிலின் வெற்றி கேள்விக் குறியானது.மிகக் குறைந்த வாக்கு வித்தியாசத்திலேயே ரனில் மண் கவ்வினார்.எனவே,இம்முறையும் வெற்றியை தீர்மானிக்கும் சக்தியாக தமிழர் வாக்குகளே இருக்குமென்ற கணிப்பை பொய்யாக்க மகிந்தருக்குக் கிடைத்த ஆயுதம் இன வாதம்!அதுநன்றாகவே வேலை செய்திருக்கிறது.தமிழ் பேசும் மக்களுடன் கூட்டு வைக்கும் எவருக்கும் இதுவே எமது பதிலென்று சாட்டையடி கொடுத்திருக்கிறார்கள் பெரும்பான்மையின மக்கள்!இப்போது படிப்படியாக,சிறிய கட்சிகளை முடக்கும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது:முதல் பலி ஜே.வி.பி அடுத்து,த.தே.கூ.இன்று இந்தியாவின் என்.டி டி விக்கு மகிந்தர் அளித்த பேட்டியில் அடுத்த பாராளுமன்ற தேர்தலில் தெரிவாகும் தமிழ் தலைமைகளுடன் இனப் பிரச்சினை குறித்து பேசப்படுமென்று சொல்லியிருக்கிறார்.அதாவது சரத்துடன் கூட்டமைத்த எந்த ஒரு சிறுபான்மைக் கட்சிகளின் உறுப்பினர்களும் தெரிவு செய்யப்படாத வகையில் இன்னுமொரு அராஜகத் தேர்தல்நடைபெறுமென்று கோடி காட்டியிருக்கிறார்.சரத் பொன்சேகாவுக்குநடைபெறும் அட்டூழியம் தொடரும்!இதனைக் கண்ணுறும் எவரும் தாங்கள் இருக்கும் பக்கமே தலை வைத்தும் படுக்கக் கூடாதென்று சொல்லாமல் சொல்கிறார்கள். நாட்டை விட்டு எவரும் வெளியேற முடியுமென்று கொட்டைப் பாக்கு கூறுவதன் மர்மம் இது தான்!சிறு பான்மைக் கட்சிகளின் பிரதினிதிகள் எவருமே இனி மேல் தங்கள் தொகுதிப் பக்கம் செல்லவே முடியாது!குறிப்பாக தமிழ் பேசும் பிரதினிதிகள்(சிவாஜிலிங்கம் தவிர)ஆனாலொன்று,இன்னுமொரு மூன்று அல்லது ஆறு மாத காலத்தினுள் வாக்களித்த(மகிந்தருக்கு)மக்கள் தலையில் துண்டும் வயிற்றில் ஈரத் துணியும் போட வேண்டியிருக்கும்!!!!!

 7. தேர்தலில் மோசடிகள் பல நடந்தன. ஆனால் வெற்றி சிங்கள மக்களின் பேராதரவின் விளைவானது.
  நரசிம்மாவின் கட்டுரை அதை விளக்கியுள்ளதால் விரிவாக எழுதத் தேவையில்லை.

  தமிழர் தேசியக் ‘கூத்தணி’ முதலாக எல்லாக் குறுகிய தமிழ்த் தேசியவாத அரசியல்வாதிகளையும் தமில் மக்கள் நிராகரித்துவிட்டனர்; சரத் பொன்சேகா தமிழரின் நண்பனல்ல என்ற உண்மைகள் சிலருக்கு லேசில் உறைக்காது.

Comments are closed.