மியான்மார் பயங்கரவாதி கொழும்பில் : முஸ்லிம் தலைவர்களைக் காணவில்லை

பயங்கரவாதிகள் ஞானசார மற்றும் வீராது
பயங்கரவாதிகள் ஞானசார மற்றும் வீராது

நோர்வே நாட்டின் நிதி வழங்கலில், கோத்தாபய ராஜபக்ச என்ற அரச பயங்கரவாதியின் ஆசிர்வாதத்துடன் தோற்றுவிக்கப்பட்ட பௌத்த பயங்கரவாத அமைப்பான பொது பல சேனாவின் மாநாட்டில் மியாமார் பிக்குவான வீராது கலந்துகொண்டார். தேரவாத பௌத்தம் சிறுபான்மைத் தேசிய இனங்களைக் கொன்று குவிக்கும் மற்றொரு நாடான மியாமாரிலிருந்து இலங்கை சென்ற வீராது என்ற பௌத்த பயங்கரவாத துறவி பொது பல சேனாவுடன் இணைந்து ஜிகாதி அபாயத்திலிருந்து பௌத்தத்தைப் பாதுகாக்கப்போவதாக அறிவித்துள்ளார்.

பர்மாவின் பின்லாடன் எனத் தன்னைத் தானே அழைத்துக்கொள்ளும் வீராது காவியுடைக்குள் மறைந்துள்ள விசக் கிருமி. 46 வயதான வீராது ரோகின்யா முஸ்லீம்களின் மீதான இனப்படுகொலையைத் தூண்டியவர்களில் பிரதனமானவர். மியான்மாரின் பௌத்த பயங்கரவாத அமைப்பான 969 இன் முக்கியஸ்தர்.

இலங்கையின் பௌத்த பயங்கரவாதக் குண்டர்களான பொதுபல சேனா அரச ஆதரவுடன் கொழும்பில் நடத்திய மாநாட்டிற்கு வீராது சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்தார். இலங்கையில் தமிழ்ப் பேசும் இஸ்லாமியர்களின் பிழைப்புவாதத் தலைவர்கள் ராஜபக்ச பாசிசத்தின் ஒட்டுண்ணிகளாக உலாவரும் கொழும்பில் இஸ்லாமியர்களைக் கொலைசெய்யும் பயங்கரவாதிகள் கூட்டம் கூடிக் கூச்சலிட்டனர். அடிக்கொரு தடவை அல்லாஹு அக்பர் என உரக்கக்கூறும் முஸ்லீம் தமிழ்த் தலைவர்கள் பயங்கரவாதக் காவிகள் ஒன்று கூடிய போது வீடுகளுக்குள் காணாமல் போயினர்.

பொது பல சேனாவின் பின்புலம் குறித்த ஆதாரங்கள்:

பொது பல சேனா – நோர்வே,அமெரிக்கக் கூட்டுச் சதி – விலகும் மர்மம்

பொது பல சேனா – நோர்வே,அமெரிக்கக் கூட்டுச் சதி – விலகும் மர்மம்(2)

6 thoughts on “மியான்மார் பயங்கரவாதி கொழும்பில் : முஸ்லிம் தலைவர்களைக் காணவில்லை”

 1. தமிழர்களின் உரிமைகள் மறுகப்பட்டு சிங்கள இனவாதம் வளர்கப்படுவதற்கு  முஸ்லீம்களின் ஒத்துளைப்பை நாடிய  சிங்கள இனவாதம்   ஈழத்தின் வரலாறுகளை அவமதித்து   தமிழர்களுக்கு எதிராக வளர்கப்பட்ட இனவாதத்தால் பெளத்தம் அழிவதனை யாராலும் இனத்தடுக்க முடியாது.

  இலங்கை  என்ற  இனவாத அரசியல்   சிங்கள தேசத்தின் இனவாதத்தை வளர்த்ததே அன்றி  மக்களின் நலனையோ மண்ணின் நலனையோ பார்கப்படவில்லை.  பூமி   பொறுக்காத அளவிற்கு மனிதன் வாழ   நினைத்தால்  மதங்களை வைத்து பிழைப்பு நடத்த முடியாது  .

  முஸ்லீம் என்றோ பெளத்தன் என்றோ யாருக்காவது கூறத்தகுதி இருந்திருந்தால்   அவர்களால் அவர்களது மதத்தை காப்பாற்ற முடியும்.  தலையை மூடினால் மட்டும் முஸ்லீம் ஆகவும் முடியாது   காவி உடைதரத்தால் மட்டும் பெளத்தன் ஆகவும் முடியாது.

  அதனைப் போல் தமிழர்களை ஊழல் வழிகளில் வளர்த்த சிங்கள தேசம் உண்மைகளுக்கு நியாயத்தை கூற முடியாத நிலையில்    பெளத்தம் என்றும்   முஸ்லீம் என்றும் மக்களை ஏமாற்றி பிழைப்பு நடாத்தும் பிழைப்புவாதிகளாத மதவாதிகள்   முள்ளிவாய்காலில் நடந்து முடிந்த்த இனஅழிப்பை    தமிழர்களை அழித்து  வெற்றி கொண்டாடிய போது   தமிழர்தரப்பு உயிர்தியாகங்களுக்கு பதில் கூற முடியாத நிலையில்   வெற்றி எஙஇகே தோல்வி எங்கே என்பதனை   வரலாறு தீர்ப்பு வழங்கி உள்ள போதும் அதனை ஏற்பதற்கு தகுதி இல்லாதவன்   சமயம் என்று எதனைக்கூறுகின்றான் ?  

  தம்மை அழிப்பதற்கு தாம் எடுத்த இனவாதம்தான் சிங்கள மகாவம்சமும் சிங்கக் கொடியும் என்பதனை ஈழத்தமிழரின் வரலாறு   சிங்கள தேசத்திற்கு உணர்த்தி உள்ளது.  அதில் விட்டுக்கொடுப்பு  இல்லாதவரை அதுஅவர்களுக்கான அழிவை ஏற்படுத்தும் என்பதே உறிதிப்படுத்தி வருவதாகும்.   மதத்தை தேட முன்பு மனிதத்தை தேடவேண்டும் மனிதன்   அரசியலைத் தேட முன்பு  அன்பையும் பண்பையும் தேட வேண்டும்.   தமிழரை அழித்து தரணியில் தன்புகழ் தேடிய சந்தற்பவாதிகள்   அழிகப்பட வேண்டும் . படித்தது தேவாராம்  இடித்த கோயிலாக   சட்டங்களும் அரசியலும்   எதிர்பார்ப்புகளால்   எதிராக வளர்கப்ப்டது  . அத்தனைகஇகம் ஆதராமான தமிழ் மொழி  தாய் மொழி மட்டுமல்ல உலகத்தில் உண்மைக்காக   போராடுவதற்கான ஆயுதமாக உள்ளது.   அத்தனை மதங்களும்   தமிழர்களில் வளர்கப்பட்ட போதும்  தமிழ் மொழியின் வரலாற்றை   அத்தனை மதங்களும் அவமதித்து சிங்கள மொழியை  ஈழத்தில் முதன்மைப்படுத்துவதற்கு காரணம் ஈழத்தின் வரலாறுகளையும்   இனத்தின் விடுதலைப் போரையும் அழித்து  சிங்கள தேசம் செய்த தேசத்துரோகம்தான் எமது மண்ணில் மக்கள் அழிவதற்கான காரணம். 

 2. பயங்கரவாதம் என்று சொன்னாலே அது முஸ்லீம் பயங்கரவதம்தான்…இதில் வேறெந்த கருத்தும் இல்லை

  1. திரு.சிரிப்பு சிங்காரம்: பயங்கரவாதமென்றாலே இஸ்லாமியர்கள் மட்டும் அல்ல: புத்தர்களும் தான் என்பதே பதிவு சொல்வது. புத்த, ஜைன, கிறிஸ்துவ, இஸ்லாமிய மதங்கள் தோன்றும் பொழுதே வேரூன்றியிருந்த, முதிர்ந்த இந்து மதத்தில் தான் வேற்று மதங்களையும் பின்பற்றி தத்தம் இறைவனை அடையலாம் என்ற அணுகுமுறை உள்ளது. ஆகவே தற்காப்பைத் தவிர வேற்று மதத்தினரைத் தாக்குவது (ஜிஹாத் போன்றவை) இந்து மதத்தில் இல்லை.

 3. முஸ்லீம்களின் பிணத்தின் மேல் நின்று பொறுக்கித் தின்னும் பன்னாடைகள். 

  1. முற்றிலும் உண்மை ஆனால் இதில் வருத்தப்படவேண்டியது என்னவென்றால் அதைத்தானே சக முசிலீம்களும் செய்கிறார்களென்பதுதான்.

Comments are closed.