மாஸ்கோவில் ரஷ்ய கம்யூனிஸ்ட் கட்சி மாபெரும் பேரணி!

thee_11917 நவம்பர் 7 அன்று ரஷ்யாவில் நடைபெற்ற மகத்தான புரட்சியின் 92-ம் ஆண்டு விழா சனிக்கிழமை உலகம் முழுவதிலும் எழுச்சியுடன் கொண்டாடப்பட்டது. இதையொட்டி மாஸ்கோவில் ரஷ்ய கம்யூனிஸ்ட் கட்சி மாபெரும் பேரணி நடத்தியது. பேரணியில் மாமேதை லெனின் வேடமிட்டு வந்தவரின் உற்சாக முழக்கம். (படம் ) இதே நாளில் 1941-ம் ஆண்டு இரண்டாம் உலகப் போரின் போது, ஹிட்லரின் பாசிசப்படையை வீழ்த்தி, மாஸ்கோ நகரின் செஞ்சதுக்கத்தில் வீர நடை போட்ட சோவியத் செஞ்சேனையின் வீரத்தை நினைவு கூரும் விதத்தில் ரஷ்ய ராணுவம் சனிக்கிழமை அணிவகுப்பு நடத்தியது.

7112009