மலையக தமிழ் சட்டத்தரணிகள் ஒன்றியம் யாப்பு திருத்த யோசனைகளை கோருகிறது.

மலையக தமிழ் சட்டத்தரணிகள் ஒன்றியம் மலையக தமிழ் மக்களுடைய உரிமைகளை உறுதி செய்யும் வகையில் புதிய அரசியல் யாப்பில் உள்ளடக்கப்பட வேண்டிய விடயங்கள் தொடர்பான யோசனைகளை சமர்ப்பிப்பதற்கான வரைவு தயாரிப்பில் ஈடுபட்டுள்ளது.
இது தொடர்பான அடுத்த கலந்துரையாடல் கொழும்பு-12 மெசெஞ்சர் வீதி இலக்கம் 214ஃ2 இலுள்ள பிரைட்டன் ரெஸ்டடில் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை 9ம் திகதி பி.ப 3.30 மணிக்கு நடைபெறும்.
இதில் கலந்து கொண்டு யோசனைகளை முன்வைக்க விரும்பும் சட்டத்தரணிகள்இ மலையக தமிழ் சட்டத்தரணிகள் ஒன்றிய அழைப்பாளர்கள் குழுவுடன் தொடர்பு கொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்

தொடர்புகளுக்கு சட்டத்தரணிகள் இ.தம்பையா
(0714302909) கே.எஸ்.கணேகராஜன் (0773553133) இரா.சடகோபன் (0777679231) ஜி.இராஜகுலேந்திராஇகே.குகராஜ் (0714871536) (0776354633)