மலையக அசைவியக்கத்தில் தடம் பதித்த வீ.டீ தர்மலிங்கம் : சை.கிங்ஸ்லி கோமஸ்

“உறங்குகின்ற மலையகத்தில் எழுட்சி காணுவோம்..
உணர்ச்சி பொங்க உளம்மகிழ்ந்து ஒன்று கூடுவோம்
திறம்படைத்த தோழர்களே எழுந்து வாருங்கள்
தினவு கொண்டு தோள் நிமிர்த்தி..

என்னும் புரட்சி பாடல் வரிகள் இன்னும் எம் காதுகளில் அதிர்வினை ஏற்படுத்தியவண்ணம் இருக்கின்றது 1970-80 காலக்கட்டத்தில் மலையகத்தில் புதிய அரசியல் சிந்தனையை விதைக்க இடி முழக்கத்திற்கு சமமமான மேடை பேச்சும் புரட்சி பாடலும் நாடகமும என்று பல பாதைகளிலும் தனது செயற்பாட்டினை முன்னெடுத்து சென்றவர் ஆசிரியர் வீ.டீ தர்மலிங்கம்.

1941.01.14 ஆம் திகதி மடக்கும்பர தோட்டத்தில் புதுக்காடு டிவிசனில் தமிழர் திருநாளான பொங்கல் தினத்தன்று வீ வடிவேல் பெரம்பாயி தம்பதியினரின் மூத்த மகனாக வீ.டீ தர்மலிங்கம் பிறந்தார் தனது ஆரம்பக்கல்வியை மடக்கும்புர புதுக்காடு தோட்டப்பாடசாலையிலும் பின்னர்5 ஆம் ஆண்டு முதல் பூண்டுலொயா தமிழ்வித்தியாலயத்திலும் அதன்பிறகு அட்டன் புனித ஜோன் பொஸ்கோ கல்லூரியிலும் தனது கல்வியைத்தொடர்ந்தார்.

பாடசாலை காலக்கட்டத்திலேயே நாடகம் வில்லுப்பாட்டு பேச்சு என தனது திறமைகளை சமூக மாற்ற சிந்தனையில் பயன் படுத்திய ஆசிரியர் தர்ம லிங்கத்தை வீ டி சேர் எனறு அனைவரும் செல்லமாக அழைப்பார்கள்;.

5 அடியும் 5 அங்குள உயரமும் வித்தியாசமான தலைமுடியும் கொண்டு இளைஞர்களை மிக எழிதில் கவர்ந்து விடக் கூடிய கட்டு மஸ்தான உடல் வாகும் கொண்டவர்.

மலையக தமிழ் மக்கள் மத்தியில் மாற்று கலாச்சாரத்தினை ஏற்படுத்தியதில் மிக முக்கிய பங்கினை ஆற்றியவர். திராவிட சிந்தனையில் கவரப்பட்ட சீர்த்திருத்த வாதிகளின் வரிசையில் வீ டி யும் பங்கெடுத்துள்ளார் 1958 1960 கால கட்டங்களில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தீவிரத் தொண்டனாக செயற்பட்டுள்ளார் ஆரம்ப காலக்கட்டங்களில் இடதுசாரி சிந்தனையில் ஈர்;க்கப்பட்டவராகவும் அதுசார்ந்த கொள்கையினை முன்னெடுப்பவராகவும் வாழ்ந்துள்ளார்.

இவை போன்ற விடயங்களை அவர் வாழ்ந்த கால கட்டத்தின் நண்பர்களிடம் வினவி எழுதும் போது அவர்பற்றி எழுதுவது பல கனவான்களுக்கு கசந்ததன் காரணத்தினாலும் தங்களை முன்னால் கம்மியுனிஸ்ட்டுக்கள் என்றும் தங்களுக்குத்தான் எல்லாம் தெரியும் என்றும் புளித்த ஏப்பம் விட்டுக் கொண்டு இருப்பவர்கள் வீ டி தொடர்பான பொய்யான விமர்சனங்களை செய்து எழுதுவதை முடக்கியவர்களாகவே இருந்தனர்.கம்மியுனிச தத்துவத்தினால் ஈர்;க்கப்பட்டவராக இருந்ததன் காரணத்தினால் தான் இறுதிவரை மக்களுக்காக உழைத்த மிக நேர்மையான உறுதி மிக்க மனிதனாக வாழ்ந்தார் என்றால் மிகையாகாது .

நேர்மையான மனிதனாக வாழ தான் ஒரு கமியுனிஸ்ட் என்பதே அடித்தளமாக காணப்பட்டது என்று அடிக்கடி கூறும் வீ.டி தனது கடைசி காலங்களில் தான் மற்றும் பலருடன் இணைந்து ஆரம்பித்த மலையக மக்கள் முன்னணியை விட்டு வெளி வர தான் கொண்ட கொள்கையே காரணமாகும்.இன்று மலையகத் தலைவர்கள்கட்சி தாவுவதற்கான காரணம் மக்கள் நன்மையே என்று பகிடி கதைகள் கூறுவதை நோக்கும் போது வீ.டி யின் வாழ்வும் பனியும் பதியப்பட வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்

1959 ல் வீ டி இளைஞர் தமிழ்சங்கம் 1964 ல் மலையக இளைஞர் முன்னணி 1975 ல் முன்னணி என்ற பத்திரிகையை ஆரம்பித்து நடத்தியுள்ளார் இந்த விடயங்களை நோக்கும் போது சிறந்த சமூக செயற்பாட்டாளனாக மட்டும் மல்லாமல் பத்திரிகையாசிரியனபகவும் இலக்கிய வாதியாகவும் தனது மக்கள் சார்ந்த செயற்பாடுகளை முன்னெடுத்துள்ளார்1971 ஆம் ஆண்டு ஆசிரியர் நியமனம் பெற்று மஸ்கெலியா முஸ்லிம் பாடசாலையிலும் பன்மூர் பாடசாலையிலும் மஸ் கெலியா சென் ஜோசப் கல்லுர்ரியிலும் தலவாக்கலை தமிழ் மகா வித்தியாலயத்திலும் ஆசிரியராகவும் அதிபராகவும் தனது கடமையினை நேர்மையாக செய்துள்ளார் இன்று அரசியல் கட்சியொன்றிட்கு போஸ்டர் ஒட்டிவிட்டு வந்து அமைச்சரின விருந்துபசாரத்தில் உணவு உட்கொண்டு விட்டு வந்த அதிபர் ஆசிரியர்கள் மாணவர்களுக்கு கற்பிக்காமல் வீரவசனம் பேசிக்கொண்டு இருப்பவர்கள் வீ.டீ தர்மலிங்கம் என்னும் நல்ல ஆசிரியனின் வாழ்க்கையிலிருந்து கற்க வேண்டியது ஏராளம்.

1980 களில் 402 ஆசிரியர் நியமனங்கள் மலையக சமூகத்தைசார்ந்தவர்களுக்கே வழங்கப்பட வேண்டும் என்று போராட்டங்களை நடத்திய காரணகர்த்தாக்களில் ஒருவராக இருந்தது மாத்திரம் அல்லாது செடிக் ஏன்ற அமைப்பின் மலையக பிராந்திய சேவையாளர் சைமன் பீட்டர் உடன் இணைந்து ஆசிரியர் போட்டிப்பரீட்சைக்கான இலவச வகுப்புக்களையும் செய்து மலையக மாணவ மாணவிகளுக்கு ஆசிரியர் நியமணம் பெற்று கொடுத்த பெறுமையும் அமரர் வீ டி யையே சேரும்.

இன்று ஆசிரியர் நியமனங்களைப் பெற்றுக்கொண்டு ஆசிரியத்துவத்திற்கு பங்கம் விளைவித்துக்கொண்டிருப்பவர்கள் மலையகத்தவர்களுக்கு ஆசிரியர் நியமனம் கிடைக்க வேண்டும் என்று போராடிய வரலாரொன்று இருக்கின்றதென்பதை மறந்து விடக் கூடாது.

மலையக மக்கள் முன்னணி எனும் அமைப்பை ஆரம்பித்து பல தடவை சிறை சென்று திரும்பி1997.05.19 திகதியன்று இயற்கையெய்திய வீ.டீ தர்மலிங்கம் என்னும் மா மனிதனின் ஞாபகங்கள் மலையகத்தை நேசிக்கும் எல்லோரது மனங்களிலும் தடம் பதித்திருக்கின்றது என்பது மறுக்க மறக்க முடியாத உண்மையாகும்.

79 thoughts on “மலையக அசைவியக்கத்தில் தடம் பதித்த வீ.டீ தர்மலிங்கம் : சை.கிங்ஸ்லி கோமஸ்”

 1. ஒரே ஒரு புகைப்படம் இல்லாமற் போயிற்றே இருந்திருந்தால் இருள விலக்க நினைத்த விளக்கு இவரென்றூ அறீந்திருப்போம்.

 2. VT master brother is V. selvaraj, whis the vice prsident of patana training college, other brother who was my class mate lives in Austrlia. This family is dedicated to uplift the Indian tamil community, they have known to me since my childhood.I think VT masters decision to establish upcountry peoples front was a historical mistake, any way it exposed late Chandrasekarans limits and proved that late S Thondaman was far greater leader than Chandrasekaran.

  1. Dear Estate boy thank you for your words
   I like to mention one we are not ready to give Indian tamil idintification community we are upcuntry tamil comunity please and please dont use that indian rubber stamp for us V.T master and him family members also maintaining this upcuntry idintification

   1. all you said about identification is true.  i want to ask you a simple question. upcountry  tamils also oppressed  like the other  ethnic minorities. why didnt they raise their voice when the massacre happened in wanni?  not only the major parties but also the ppl like you remained silence.
     

    1. Dear ethir vatham
     Thank you for your simple question but this question is not a simple here we are oppressed poor landless working class minorities I like to remaind some past incidents most of the tamil up cuntry political partis political leaders was visited to vanni and celebarate the pongu tamil function and hon Arumugan Thondaman conduct one meeting in Nuwara eliya town he exibite veluppillai prabakarans cut out and arumugan thondamans cut outs now a days they are very honest to president. but lot of hotel workers shope boys are suffering in the boosa colombo prisson and kaluthara prisson who are ready to work to them bails north and east parlimentariants also getting ready to going under the presidents pat dog sheds they are not intresting to this suspects release some of left party members and some of singhala youths also still inthe prissons that left party are hardly working to that members and all of the susspects release at the same timesome of upcuntry left leaders (with out JVP and Parliment comunst partys)and left thinking writers some of singhala good heart combraids are doing lot of thinks and they express them heart pains best you try to read the reasent litrerrys for upcuntry writersputhiya poomi new democracy thayagam (tamil thesiya wadaththin kodoora parisugal thodarbaga andru cammunist tholergal kurall koduththapodu awargalai kirukkargal endru sonnawargal than endrum nadu kadanda tamil thesiyam patriya vai savadalgal vitta vannam erukkindrargal )

    2. dear ethirvaatham
     I will ask a simpler question.
     What did the Tamils do when the plantaton workers were disenfranchisede. Did they not go so far as to support it? But that has nothing to do with the response of the Hill Country Tamils.
     Their leaders are as rottebn as your leaders. That is all what is there to say.
     Most NE Tamils, and all their leaders, sadly have never spoken up for any oppressed people but demand that others should act for them.
     What have the Tamils done about Vanni? What are many of them doing about the badly affected Tamils except to scream out for Tamil Eelam? Nobody likes to discuss the misery of the Vanni.

     1. Mr XXX I agree with you, its not the enemy who holds back the progress of the indian tamils in Sri Lanka, its our elected leaders, except perhaps Mr Rathakrishnan MP for Neliya, others act as they are Jameenthars , and those who voted as slaves, corruption is rampant, they take bribe, get commision, use the power and influence and aquire govt property, ex. Harrington estate Kotagala, womneize, where as sinhalese MPs from Neliya serve their community, Mr Sp Dissanayake, Gamini, and others are peoples servant.

   2. when did the indian tamils got to gether and decided to be called as malayaga tamils, census of Sri Lanka mention us as Indian tamils,

    1. That is a matter for the genuine forces of liberation of the Hill Country Tamils to take up. A demand must be made and the so called representatives should be asked to take it up with the government.

    2. slave thinking
     is bad disease specily some of socalled leaders in plantation secter they try to keep up the indian idintification specialy they try to maintaining the relation ship with indian governmont and indian companys at the same time this leaders and most of big buseness shorts also keep them black mony and proppertys in india sothat they maintaining indian tamil dear estate boy I think you also one of the indian agent dont try to make more and more slaves most of the upcuntry tamil youths are not ready to going under the indian boots

     1. the biggest joke is to call me an indian agent, india wont use people like me an agent, agents are those people, whom you and late VT helped to be elected, What did the UPF did in the past, did it oppose the indian companies, NO, you were part of the click, all your peoples children study in India, where as I studied in the estate schools, and my children go there, so don think that we dont know, who you are,

 3. ‘மீனாட்சி நீ-மரமாய் மிகுந்த நாள் தானுழைத்துக் கூனாச்சு உன் முதுகு” என்பதைத் தவிர  மலையகத் தொழிலாளிகளின் வாழ்வு நிமரவும், சொல்வதற்கும் எதுவுமற்ற வேளையில் இப்பேற்பட்ட தன்னல மற்ற ஒருசிலர் மலையகத்தில் தோன்றி அந்த மக்கள் விடிவிற்கு உழைத்தார்கள் என்பது மன மகிழ்வைத்தருகிறது. சிவனுலட்சுமணன் வீ.டீ போன்றவர்களைப்போல தன்னலமற்ற தியாக சிந்தையுள்ளவர்களால் தான் மலையகம் இன்றைக்கும் நின்று நிலைக்கிறது. மக்கள் உணர்வாளர்களை வெளிக்கொணரும் உங்கள் முயற்சி வாழ்க.

 4. the biggest joke is to call me an indian agent, india wont use people like me an agent, agents are those people, whom you and late VT helped to be elected, What did the UPF did in the past, did it oppose the indian companies, NO, you were part of the click, all your peoples children study in India, where as I studied in the estate schools, and my children go there, so don think that we dont know, who you are, some of your people have to wives one in Ceylon one in India

  1. Thank you Estate boy now I like to point out some of your words “any way it exposed late Chandrasekarans limits and proved that late S Thondaman was far greater leader than Chandrasekaran.above words indigate who are you sothat dont try to cover your face and name with mask we are struggeling aganst above mentioned socalled leaders including s. thondaman I am not try to protect late chandrasekaran but VT was adifferent leader and teacher when the upf s begining they also mention some redical Idiologys now that redicale thinking and all dead so we have lot of criticisms about upf more than you. we are upcountry tamils

  2. தோட்டத்துப் பைய்யா நிங்கள் நினைப்பதுப் போல் நான் அவன் இல்லை

  3. I think that personal abuse is no way to conduct a serious discussion.
   Let ideas clash, not personalities.
   Inioru should not permit personally abusive comments.

   E.B., India will use anybody it can.
   Right now, some of the the biggest Indian agents in Sri Lanka are among Tamils of the North and East.
   The hill country Tamils have broadly asseted their identity as Tamils of this country.
   The Indian label was revived by certain interested groups round 6 or 7 years ago, but failed to catch on.

 5. thank you Estate boy now I like to point out some of your words “any way it exposed late Chandrasekarans limits and proved that late S Thondaman was far greater leader than Chandrasekaran—

   there is nothing wrong in wat I said, and I stand by it, despite the fact late Mr chandrasekaran was my good friend, also this statement does not mean I support present CWC, and I stand by the fact that late S thondaman was far greater leader,  I only wish to mention that we dont have any unselfish leader, right now and  Mr Rathakrishnan Mp, present UPF leader,  is probably the future leader, for us.

  1. Estate boy thank you for your words because today you expose your idintyfication ‘Mr Rathakrishnan Mp, present UPF leader, is probably the future leader, for us.’I think I am waste my time with you we are unselfish we have lot of unselfish leaders at the same time we all are leaders we have better leadership Qulitis more than Rathakrishnan we are marxist thanking you

   Simon Peter Kingsley Gomezz

    1. உங்கள் முகத்தை காட்டியதற்கு நன்றி
     இராதா கிருஸ்ணன் தலைமையை ஏற்று கொண்ட உங்கள் போன்ரவா;களுடன் எனது நேரத்தை விரயப்படுத்தி விட்டேன் நீங்கள் மலையகத்தின் நேர்மையானவர்கள் யார் என்பதை காணாமல் மீண்டும் மீண்டும் தவறு செய்வது மட்டும் உண்மை நாங்கள் மார்க்ஸிஸ்டுக்கள் நோ;மையானவா;கள் இந்தியா உங்களை ஏஜன்டாக மாற்றலாம் எங்களை மாற்ற முடியாது வீடி மாஸ்டரின் தம்பி விஜேரட்னம் கமமியுனிஸ்ட் எந்த அமைப்புடன் கட்சியுடன் தொடா;பு வைத்திருக்கிழன்றார் ஏன் எனறு வினவுங்கள் பிரயோசனமாக இருக்கும்

    2. estateboy
     நீங்களும் தமிழில் எழுதலாமே.

     1. நாங்கள் மார்க்ஸிஸ்டுக்கள் நோ;மையானவா;கள்

      let us see, hopefully you all are not marxist like JVP, and capitalist like LTTE,

   1. தனிப்பட்ட தாக்குதல்களை ஏன் தொடர்கிறீர்கள்?
    நிச்சயமாக இ.தொ.காவையோ ம.ம.முவையோ போல எவரும் அமையாதளவில் நாம் ஆறுதலடையலாம்.

 6. What a sad state of affairs!
  The MMM which showed some promise initially has ended up as nothing better than the CWC. The splintering and proliferation of factions and opportunist trade unions there shows that the Hill Country Tamils need a different kind of politics and political leadership. It is a pity that a mojority of the educated sections are simply self-seeking.
  But things will change, hopefully sooner than later, because the series of betrayals cannot go on forever.

 7. இந்தியா உங்களை ஏஜன்டாக மாற்றலாம் எங்களை மாற்ற முடியா                             then y didu spent 5 weeks in india along with your family, I hope u did not go there to worship a god, we think u r a agent of China, and went to India on a mission

 8. நாங்கள் மார்க்ஸிஸ்டுக்கள் நோ;மையானவா;க, hope fully not a marxist like in USSR, who invaded afganistan , or occupied the countries around Russia, not a communist like in China, who occupy Tibet and plunder africa its natutal resources, or supported war against tamils in SrI Lanka, or kill uigur muslims, nota marxist like in Sri Lanka who supported the SLFP govt of 70s which threw the workers out of estate and divide the estates among sinhalese, not a marxist like Dew Gunasekara or Vaudeva, who cling on to power at any cost,

  1. நேர்மை துறவியிடமும் இல்லை சுவாமியிடமும் இல்லை.சந்தர்ப்பவாதமும்,சுயநலமும் விஞ்சி உலகில் போலிகளே நிஜங்களாக நம்ப்பப்படுகின்றனர்.ஏணீயில் ஏறூம்வரையும் தான் போராட்டம் ஏறீயதும் நாடகம்.இதனால்தான் உலக்மே நாடக உலகமாயிற்றூ.கிறீஸ்து சிலுவையில் தண்டிக்கப்பட்டது அவரது சிந்தனையை மதமாக்கிய பீற்றர்.மார்க்ஸ்ஸ உலகிற்கு காட்டிய ஏங்கல்ஸ். இன்றூ சில வேடதாரிகளீடம் அவை சிக்குப்பட்டதால் உடைந்து நிற்கின்றன்.ஆனால் அந்தச் சிந்தனைகள் உயிருடந்தான் இருக்கின்றன.

   1. நேர்மை சம்பந்தனிடமும் கருணானிதியிடமும் உள்ளதாகச் சொல்லுகிற எவரிடமும் நேர்மை இருக்குமா?

    1. கடைசி கிளமாக்ஸ் வரும் வரைக்கும் நேர்மையும் நேர்மையாய்த் தெரியாது.ஏனெனில் வார்த்தைகளீல வராது நேர்மை அது வாழ்க்கையாய் வருவது.சந்தர்ப்பவாதிகளீன் சத்திய சோதனையோ அரசியல் வாதிகளீன் நடிப்போ அல்ல நேர்மை அது கலைஞரின் இலக்கியம், சம்பந்தர் அய்யாவின் சாணக்கியம்.

   2. சினிமாவில் இருக்க வேண்டிய அரசியற் கோமாளியான சந்தர்ப்பவாதி சம்பந்தர் “அய்யா”வின் நடிப்போ நடிப்பு. அதைச் சாணாக்கியம் என்று சொல்லுவது சம்பந்தர் “அய்யா”வின் ‘நேர்மை’யுடன் ஒப்பிடத்தக்க ‘நேர்மை’.

  2. e.b.
   அவலை நினைத்துக் கொண்டு உரலை இடிக்கிறீர்கள் .

 9. இந்திய வம்சாவளி சமூகத்தின் தேவை குறித்து இந்தியா கவனம்-அசோக் கே.காந்தா

  இலங்கை வாழ் இந்திய வம்சாவளித் தமிழ் சமூகத்தின் நலனை அடிப்படையாகக்கொண்டு வீடமைப்பு, கல்வி, சுகாதாரம் போன்ற வசதிகள் தொடர்பில் முக்கிய கவனம் எடுத்து அவை தொடர்பான வேலைத்திட்டங்களை இந்திய அரசாங்கம் முன்னெடுத்து வருகின்றது என்று இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் அசோக்.கே.காந்தா தெரிவித்தார்.

  தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான திகாம்பரத்தின் வேண்டுகோளுக்கேற்ப இந்திய தூதரகத்தினால் தலவாக்கலை தமிழ் மகா வித்தியாலய மாணவர்களின் நலன் கருதி மினிபஸ் ஒன்று வழங்கப்பட்டுள்ளது.

  இந்தப் பஸ்ஸை உத்தியோகப்பூர்வமாக பாடசாலைக்குக் கையளிக்கும் நிகழ்வு இன்று 7ஆம் திகதி தலவாக்கலை தமிழ் மகா வித்தியாலயத்தில்; இடம்பெற்ற போது அதில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு பேசுகையிலேயே இந்திய உயர்ஸ்தானிகர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

  அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர் “இந்திய அரசாங்கம் இலங்கையிலுள்ள பல்வேறு அமைப்புகளுக்கு இதுவரை 55 பஸ்களை 55 வழங்கியுள்ளது. இந்தியாவும் இலங்கையும் மிகவும் நட்புறவான நாடுகளாகும். அத்தோடு இந்த இரு நாட்டு மக்கள் மத்தியில் பல்வேறு உறவுகள் உள்ளன.

  இந்நிலையில் இலங்கை வாழ் இந்திய வம்சாவளி மக்களான பெருந்தோட்ட மக்களிடத்தில் இந்திய அரசாங்கம் கூடிய கவனம் செலுத்தி வருகின்றது.
  இந்த மக்களுக்குப் பல்வேறு தேவைகள் இன்னும் பூர்த்தி செய்யப்படாமலிருப்பது குறித்து நாம் நன்கு அறிந்துள்ளோம். இந்த நிலையில் இந்த மக்களின் வீடமைப்பு, சுகாதாரம், கல்வி ஆகியன தொடர்பில் வேலைத்திட்டங்களை முன்வைத்து அவற்றினை மேற்கொண்டு வருகின்றோம்.

  இதனடிப்படையில் இந்திய – இலங்கை அரசாங்கங்களால் மேற்கொள்ளப்பட்டுள்ள உடன்படிக்கையின் அடிப்படையில் 50 ஆயிரம் வீடுகளை நிர்மாணித்துக்கொடுப்பதற்கு இந்திய அரசாங்கம் முன்வந்துள்ளது. இந்த வீடுகளில் 5 ஆயிரம் வீடுகள் மத்திய மாகாணத்திலுள்ள பெருந்தோட்டப்பகுதிகளில் நிர்மாணிக்கப்படவுள்ளன.

  அத்துடன் ஹட்டன் – டிக்கோயா கிளங்கன் மாவட்ட வைத்தியசாலையை 150 படுக்கைகள் கொண்ட வைத்தியசாலையாக தரமுயர்த்தும் பணிகளை எதிர்வரும் ஒரு மாதத்திற்குள் இந்திய அரசாங்கம் ஆரம்பிக்கவுள்ளது.

  மேலும் மத்திய மாகாணத்தைச் சேர்ந்த பெருந்தோட்டப்பகுதி மாணவர்களின் உயர்க்கல்விக்காக இந்திய அரசாங்கம் புலமைப்பரிசில் திட்டமொன்றினையும் இன்னும் ஓரிரு வாரங்களில் ஆரம்பிக்கவுள்ளது. பெருந்தோட்டப்பகுதி மக்களின் வீடமைப்பு, கல்வி, சுகாதாரம் தொடரபிலான இந்திய அரசாங்கத்தின் இத்தகைய வேலைத் திட்டங்களை படிப்படியாக முன்னெடுப்பதில் அக்கறையுடன் செயற்படுவோம்’ என்றார்.

  – தமிழ்மிரர்

  1. தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு பேராட்டங்களின் போது கருனாநிதி மலையக மக்களுடன் வீதியில் இறங்கிப் போராடியதை மறந்து விட்டீர்களே ஐய்யா

   1. Avar varavillai, aanal Mao Tsetungum , Bedal Castrovum, Teng Shiyavo Pingum Vanthanar

   2. நிச்சயமாக, மாஓவின் பேரையும், லெனின், ஸ்ற்றாலின், கஸ்ற்றோவின் பேர்களையும் உச்சரிப்போர் தான் அங்கே முன்னால் நின்றார்கள்.
    எல்லாத் தமிழ்த் தேசியவாதிகளும் , மலையகத் தமிழ்த் தேசியவாதிகளும் தொழிளாளர்கட்குச் செய்தது துரோகமே!

  2. working class girl AMBIGA s death its not a accident that nokia company partner the great m.Karuna nithi’s concern to upcuntry working class peopls thats a great cinema why indian ordinary tamils are warry for north and east so M.K want to escape for that blaims PUTHTHI ULLAVAN PURINDUKKOLVAN

 10. மலையகத் தமிழருக்கு இன்னமும் காணியுரிமையும், சொந்த வீடு கட்டும் உரிமையும் இல்லை. அவர்களது பிரதேசம் பறிபோகிறது.
  அதைப் பற்றி ஏதாவது செய்வாரா?
  இந்திய ஆட்சியாளரின் ஒத்துழைப்புடனேயே மலையகத் தமிழரில் அரைவாசிப் பேர் இலங்கையிலிருந்து வெளியேறினர்.
  60 ஆண்டுகளாக இல்லாத இந்த அக்கறையின் அர்த்தமென்ன?

  1. Indian tamils departed from Ceylon not only with the connivance of the Indian rulers, but also with the connivance of Jaffna tamils, have u forgetten GG who voted for the citizen ship bill, and the secy to DS, was a jaffna tamil, was more enthusiastic in disfranchising Indians in Ceylon

  2. India failed to defend the intersts of the Hill Country Tamils when it mattered. It betrayed them by the Sirima-Shastri Pact. Hill Country Tamils were not deported until after that pact.

   Let us be honest here about the role of the N-E Tamil leadership. The Federal Party was formed on the basis of the Citizenship Act.
   The truth is that the N-E Tamil leadership has eventually betrayed every section of the Tamil population that was oppressed by class and caste.
   People forget the stand that the left took on the Citizenship Act and the language question. Subsequent degeneration of the parliamentarist left is another matter.

   The CWC leaders took 4 years to decide to launch a satyagraha protest, that was after they almost finished their term in parliament. This belated protest and failure to join hands with the left has done a lot of harm to the just cause of the Hill Country Tamils.

   Treachery has a class angle that some conveniently choose to ignore.

   1. The left parties were in power during the 70s, Colvin was the minister incharge of plantation, did they do any thing to up lift the estaete workers, nothing, the left in Sri Lanka is rotten, it call itself left, act as capitalist, thats why I guess, up country people vote for capitalist parties like UNP, because they atleast dmit themselvs as capitalist

    1. chandru please try to read proffecer Sivasegarams Ilangai thesiya enapppirchchinayum theervukkana thedalgalum he clearly define who are parliment leftist and leftist after that better you talk about Sri Lanka leftist now a day also some of socalled leftist are heating the parlment seat most of the leftist are pracidents pats jvp also those days pracident s pats try to find out who are indipendently working left group in sri lanka who are working against sedu samudra project who was worked aganst the upper kothmale project who are working against ragala jem land sale …..ect

     1. God save the queen,

      this what exactly I said, those parties who call themselvs as are not leftist, it has become a fashion to proclaim one self as leftist,

   2. C was initially trying desperately to cover up for a big bully, and has now changed track.
    God knows what “God save the queen” has to do with any of his utterances?

     1. God save the Queen with estate workers most of the estate staffs and peopls like mayavi that is our english what can we do our fomer deputy education minister who coming from badulla that honerables english is thaminglish wonder full chandro I know how you worship that ex ministers legs keep it up

    1. Neither your English nor that of Chandro is quite Queen’s English.
     Chandro’s utterance is in particular like the kettle calling the pot black.

  3. இந்திய நோக்கங்களை மழுப்பும் முயற்சியில் தோல்விகண்ட சந்த்ரோ இப்போது எல்லத் திசைகளிலும் கையை விசிறுகிறார் போலுள்ளது.
   நான் இங்கே குறிப்பாக யாரையும் பரிந்துரைக்கவில்லை. ஆனால் நமக்கு யார் நண்பர்கள் யார் இல்லை என்பது பற்றிக் கொஞ்சமாவது தெளிவு இருக்க வேண்டும்.
   கண்ணை மூடிக்க் கொண்டு ஒரு அயல் நாட்டையோ இன்னொரு அயல் நாட்டையோ நாடிச் செல்வது தற்கொலைக்கு ஒப்பானது என்பதே இங்கு முக்கியமானது.

   இன்றைய மலையகத் தமிழரின் தலைமை போல வந்து வாய்க்க அவர்கள் என்ன “புண்ணியம் செய்தார்களோ” தெரியாது!

   1. என் பரிந்துரை: “கண்ணை மூடிக்க் கொண்டு ஒரு அயல் நாட்டையோ இன்னொரு அயல் நாட்டையோ நாடிச் செல்வது தற்கொலைக்கு ஒப்பானது ”
    “Ok let us join China” என்கிறீர்களே வேலு—
    எப்படித் தற்கொலை செய்யப் போகிறீர்கள் என்பது உங்கள் தெரிவு!

    1. its intresting note these coments, I am glad that so many of our brothers are concerned about us, when I mean us I mean people like me who live and work in the Up countrty

     Mr Garammasala whats ur opinion about late Thondaman?

   1. Up country cannot be discussed without Mr Thonadaman, Pirabakaran nothing to do there

    1. இக் கட்டுரை, மலையக அரசியலில் ஒரு அம்சத்தைப் பற்றியது.
     அதில் தொண்டமான் பற்றிய எனது கருத்துக்கு ஒரு முக்கியத்துவமுமில்லை.
     தொண்டமானின் அரசியல் பற்றியோ பொதுவான மலையக அரசியல் வரலாறு பற்றியோ வருகிற கட்டுரை ஒன்றில் உரியவாறு என் கருத்தைப் பதிய இயலும்.
     இங்கே அது பயனற்ற திசை திருப்பலாகிவிடும்.

     பிரபாகரனை ஏன் இதற்குள் இழுக்கிறீர்கள்?

    2. மொட்டைத்தலைக்கும் பின்னங்காலுக்கும் முடிச்சியை போடாமள் தோட்டத் தொழிலாளியன் சம்பள உயர்விற்காய வீதியில் இறங்கி போராடுவதற்காக வந்தீர் என்றால் பிரயோசனமாக இறுக்கும் பதுங்கியும் பயந்தும் வாழும் தொடை நடுங்கிகளின் பெயர் பட்டியல் உம்மைப் போன்றவார்களுக்காக நிரைய இடம் வைத்திருக்கின்றது

     1. வீதியில் இரங்கி போராடி தமில் ஏலம் வாங்கலாம் தான்

     2. ஏலம் வாங்குவீர்களோ, கராம்பு வாங்குவீர்களோ, சுக்கு மிளகு வாங்குவீர்களோ!
      உரிமைகள் என்று வருகிற போது போராடாமல் எதையுமே வாங்க முடியாது.

      வாங்கித் தருவதாக மக்களுக்கு வாக்களித்து வாக்குப் பெட்டியை நிரப்பி உள்ளே போன ஒருவர் விடாமல் ஏமாற்றி விட்டார்கள்.

     3. யப்பா வீரபன்டி கட்டபொம்மன் சொல்லிட்டாருநம்மை தொடைநடுஙி என்ரு, அவரு மாய ஆவியாக் திரும்ப் வந்திடாரு,நம்ம எல்லாம் தேயிலை தூரில் ஓடி ஒலிய வேன்டியவுக மாய ஆவி கட்டபொம்மன் வந்து காப்பாரு,

 11. இனினும் ஒரு இந்திய ஏஜன்ட் சந்துரு கையுயா;த்துகின்றார் பலரின் முக மூடிகள் தகா;தக்க உதவிய கோமசின் கட்டுரைக்கு நன்றி

  1. Some dead tiger agents want Up coutry tamils to join and become refugee in their own place, I can understand it, their thinking is, when I suffer so much, why those tamils cant suffer like me, and become destitude, ( These crd board leftists are pasu thoal poarthiya puli)

   1. பசுவும் புலியும் இறந்து பலநாட்கள் ஆகிவிட்டன மனிதர்களைப் பற்றி சிந்திப்போம் மலையக மக்களின் இருப்பு இன்று கேள்வியாகி இருப்பதனால் நல்ல கம்மியுனிஸ்ட்டுகளுடன் இணைந்து நல்லதை செய்வோம் நல்ல கம்மியுனிஸ்ட்டுக்களை இனங்காண்பதற்கும் சுய புத்தியும் சமூகம் தொடர்பான சிந்தனையும் நேர்மையும் அவசியம் இவை இருந்தால் முயற்சித்துப்பாhக்கலாமே

  2. “Some dead tiger agents” ஆவியாக வந்து உலாவுகிறர்களா?
   Good joke.
   Congratulations.

 12. மாயாவியக வந்து உலாவுகிரர்கல்

 13. வேலு எஸ்டேட் போய் சந்துரு உங்கள் தர்க்கங்கள் எதையோ கூறுவதற்கு முயற்சிப்பது வரவேற்கத்தக்கது அவற்றை நேரடியாக கூறினால் சிறப்பாக இருக்கும்
  மலையகமக்கள் இன்னும் ஏன் இப்படியே வாழ்கின்றனர் என்பதை தா;க்க ரீதியாக சிந்தித்து அதனை நிவர்த்தி செய்ய வழி எது என்பதனைகாணவேண்டும் மலையகத்திற்கு சலுகை அரசியலை வழங்க வந்தவா;கள் சலுகைகளைக் கூட பூரணமாக வழங்க முடியாமல் கதைப்பேசித்திரிகின்றனர் மலையகத் தமிழரின் உரிமைக்காக எதை செய்யலாம் என்று சிந்தித்து கூறுங்கள் எங்களுக்கு நிலம் இல்லை நிலம் பெற்றுத்தர யாராவது முன் வருவார்களா? அல்லது தலைவர் செளமியமூர்த்தித் தொண்டமான் நுவரெலியா நகரில்வைத்து கொடுத்தது போல் பொய்யான வீட்டு உரிமைகளை பெற்றுத்தர எஸ்டேட் போய் போன்றவர்கள் மீண்டும் மீண்டும் கதை பேசி திரிவதும் செருப்புக்கும் தோட்டத்துத் தொழிலாளி ஓட்டுப் போடுவான் என்று எம்மை கேவலப்படுத்திய செளமிய மூர்த்தித் தொண்டமானுக்காக புகழ் பாடித்திரிவது எஸ்டேட் போய்க்கு கெளரவமாக இருக்கலாம் ஆனால் அது மொத்த தோட்டத் தொழிலாளா;களையும் கேவலப்படுத்திய விடயம் ஆகாதா

  1. Plese dont insult late Mr Tondaman, , witout his political poitical shrudence neither nor me would have had the chance to vote, He pledge his wavndeon estate  and used the money to bail out 362 estate workers.

   http://malayaham.net/historlabunion.html

   during the famous Knaves mire estate strike of 1946, which triggered off by the land policy adopted by D.S.Senanayake, Thondaman pledged his Wavendon estate to bail out362 workers, who were remanded, until legal proceedings were over, 

   his entire assets were nationalized in 1972, beacause he was an Indian origin Tamil, he became a refugee overnight, I was ) years old than, according to the nationalisatin actoof Srima govt, all those  people who are over 18 years old can hold 50 acres, but this did bot apply to people of Indian tamil origin( if u wish I can call them Up country people) he could have hold his propety had his took the side of SRIMA( SLFF COLVIN;) but he did not take,and he became a refugee, so pleaese dont insult him. I think I heve no more to tell u, 

   1. Mr Thondaman is no sacred cow. No one else is either.
    I think that you are severely overestimating Mr T’s role in the winning of the right to SL nationality and vote.
    There were a lot of struggles that played a very big role.
    He initiated horse-trading in parliamentary politics. Now the Hill Country is fully sucked into it.

   2. மலையக மக்கள் ஒரு நூற்றாண்டுக் காலாமாக போராடமல் தொண்டமான் போர்வாள் ஏந்தும் வரை காத்திருந்தார்களா?
    மலையகம் பற்றி இது தான் உங்கள் அறிவென்றால் அப்படியே ஆகட்டும்.

  2. ஒரு முக்கியமான திருத்தம்: எல்லாருடைய தோட்டங்களும் தான் தேசியமயமாக்கப் பட்டன. தனியே தொண்டமானுடையவை அல்ல.
   (தொண்டமானைப் பாராளுமன்றத்துக்குள் மீளக் கொண்டு வந்தவர் சிரிமா தான் என நினைக்கிறேன்).

   1. Lrc act was not applied to all on equal basis, people of Indian origin were discriminated, the act allows immediate family members of an lad owner to hold 50 acres, that mean many Sinhala lad owners and Sri Lankan tamil owners were able to hold 50 acres for each of their children and whife( wives) thus enabling them to continue as land owners, this provision did not apply to indian tamil, I did not know the reason, I was only 8 years, Indian tamil owners like Kumaravel in Devon, Arumugam in Revenascraig, Annamalai in Orwel, and Thondaman, and many others left with 50 acres,

   2. “wives?”
    How many wives are Sinhalese allowed?

    At best people got 200 or 300 acres. That was nothing compared to what they possessed (thousands of acres).
    Mr T was not pauperised, if that is what you are trying to say.
    (I am not sure about the exclusion of members of family. Had anyone transferred part of the land to members of his family before the act became law, he/she would have benefitted. Did Mr T have sound legal advice?)

    Hill Country Tamils suffered a lot all along.
    But let us not bring the wealthy lot into that equation.

 14. ஐய்யய்யோ ஐய்யய்யோ தோட்டத்துப் பொடியன் உங்களின் பிள்ளைகளுக்ககு செளமிய மூர்த்தி தொண்டமான் தான் அஎல்லாம் வாங்கித்தந்தார் என்று சொல்ல வேண்டாம் திம்பு பேச்சுவார்த்தையைப்பற்றியும் தேடி படிக்கவேண்டியது மலையகம் பற்றி பேசுபவா;களின் கட்டாயக் கடமையாகும்

  1. whats Thimbu, ur people were taken their by the Indian govt on a recreation trip, and treated like kinder garden children, 

  2. So much for Indian support for the Tamils in Sri Lanka.
   Can Tamils hope for more? Another garden party? Another school trip?

 15. யப்பா வீரபன்டி கட்டபொம்மன் சொல்லிட்டாருநம்மை தொடைநடுஙி என்ரு, அவரு மாய ஆவியாக் திரும்ப் வந்திடாரு,நம்ம எல்லாம் தேயிலை தூரில் ஓடி ஒலிய வேன்டியவுக மாய ஆவி கட்டபொம்மன் வந்து காப்பாரு,

Comments are closed.