மனித நேயம் : கோவை மு.சரளாதேவி

human

மனம் ஒன்றாநிலையில்

உடல்கள் ஒன்றினைந்து

உறவாடும் போது

மரணக் குழியில்

போராடிய மணநிலைதான்

உணரப்படும்
ஆனால்

மனம் ஒன்றிய நிலையில்

தொலைதூரம் இருந்தாலும்

உடலுரவின் உச்சகட்டத்தை

உணரமுடிகிறது
மனதைமிஞ்சிய

மகத்துவம் இல்லை

உடலைக் கடந்து

உணர்வோடு

உறவாடும் போது
மண்ணிலே

மனித நேயம்

தலைதூக்கி

வளரும்

3 thoughts on “மனித நேயம் : கோவை மு.சரளாதேவி

  1. சொல்ல வந்த கருத்து நன்றாக இருக்கிறது – சொல்லபட்ட முறையில் சில கேள்விகள் இருக்கின்றன.
    “மணநிலை” என்பது திருமணமான ஒருவரின் மன நிலை ? சொலைதூரம் இருந்தாலும் உணரப்படும் உச்சம் என்பது உடலுறவின் உச்சத்துக்கு இணையானதே தவிர உடலுறவின் உச்சம் கிடையாது – மனித நேயம் சொல்லபட்டதின் காரணம் என்ன..!!

  2. வணக்கம்
    உணர்வு வேறு சுகம் வேறு உரையாடி உணர் வோடு விளையாடலாம். உரையாடி சுக உணர்வு கொடுக்க முடியாது.

    இப்படிக்கு இரா.சதீஷ்மோகன் சிவகாசி, மணியம்பட்டி, மாரனேரி தபால்நிலையம் விருதுநகர் மாவட்டம் 626 124.

  3. க்விதையில் சொல்லவந்த து என்ன என்பதை விள்க்க்மாக சொல்லுவ்துதான் முறை உனர்வுகள் உருவகமாகி விடுவது படிக்க சுவாரசியமாக இருக்காது. இது கத்தியின்மெல்னடப்ப்து பொலாகும்.

Comments are closed.