மனித் உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் எதுவுமின்றிஇலங்கைக்கு 329 .4 மில்லியன் டொலர் நிதி உதவி

imfமனித் உரிமை  மீறல் குற்றச்சாட்டுக்கள் எதுவுமின்றி இலங்கையின் பொருளாதாரத்தை மீளமைக்கும் பொருட்டு தமது இரண்டாம் கட்ட நிதியுதவியை வழங்க சர்வதேச நாணய நிதியம் தீர்மனித்துள்ளது.

இது தொடர்பான அறிவித்தல் நேற்று வாஷிங்டனில் வெளியாகியுள்ளது.

இதன்படி இலங்கைக்கு 329 .4 மில்லியன் டொலர் நிதி உதவி கிடைக்கவுள்ளது. நிலையான இரண்டாம் கட்ட கடன்தொகை ஏற்பாடான 658.8 மில்லியன் டொலரின் கீழேயே இந்த தொகை வழங்கப்பட்டுள்ளதாக, சர்வதேச நாணய நிதியத்தின் உதவி முகாமைப் பணிப்பாளர், டொகாடோசி காடோ தெரிவித்துள்ளார்.

இதே வேளை இந்தியா $100 ட்மில்லியன் உதவி வழங்கத் தீர்மானித்துள்ளது.