மகிந்தவிற்கு ஆதரவில்லை : முன்நாள் ஜனாதிபதி

மகிந்த ராஜபகசவிற்கு ஜனாதிபதித் தேர்தலில் தான் ஆதரவளிப்பதாக வெளியான செய்திகள் பொய்யானது என சந்திரிக்கா குமாரணதுங்க இன்று தெரிவித்தார். எந்த அடிப்படையிலும் தான் மகிந்த ராஜபக்சவிற்கு ஆதரவு வழங்கப் போவதில்லை என அவர் மேலும் தெரிவித்தார்.

One thought on “மகிந்தவிற்கு ஆதரவில்லை : முன்நாள் ஜனாதிபதி”

  1. மண்ணால்,பெண்ணால் அழிந்த அரசர் வரிசையில் மகிந்தவும் வருவது சாத்தியமான உண்மையல்ல ஏனென்ரால் கள்ள வோட்டு மந்திரிகள் அவர் பக்கம், வல்லரசுகள் அவர் பக்கம்.இவைகலையும் தாண்டியே சரத் வர வேண்டும்.ஆனால் சரத் வருவதை இந்தியா விரும்பவில்லை.சரத் வருவது அரசியல் மாட்ரம் அது முக்கியம்.இலங்கை அரசியலில் சந்திரிகா விரும்பியது மகிந்த அல்ல ஆனால் அவர் எல்லாவட்ரயும் தாண்டி வந்தரர்.அவர் தொடர கூடாது என்பது இலங்கை மண்ணின் விருப்பமானால் அது இலங்கைக்கேநல்லது.

Comments are closed.