போரின் இறுதிப் 14 நாட்களில் இலங்கை அரசு குற்றமிழைத்துள்ளது : அமைச்சர் ஒப்புதல்

தமிழீழ விடுதலைப் புலிகளுடன் நடத்திய போர்ல் கடைசி 14 நாட்களை பற்றி மட்டுமே பேசுகின்றனர் என அமைச்சரவைப் பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
சுமார் 11000 நாட்கள் தமிழீழ விடுதலைப் புலிகளின் அழுத்தங்களினால் நாடு இன்னல்களை எதிர்நோக்கியது. இது பற்றி எவரும் கவனம் செலுத்துவதில்லை.
எனினும், இறுதி 14 நாட்களில் இடம்பெற்ற சம்பவங்கள் பற்றி மட்டும் கேள்வி எழுப்பது வருத்தமளிப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஆக், இறுதிப் போரின் இறுதி பதின் நான்கு நாட்களிலும் இலங்கை அரசு இனப்படுகொலை மேற்கொண்டதை மறைமுகமாக ஒப்புதல் தெரிவித்துளார்.