பேசப்படாத இனப்படுகொலை…இலங்கையின் போர்க் குற்றங்கள். புது தில்லி மாநாடு..

தில்லி தமிழ் மாணவர்கள் சங்கம் மற்றும் ஜனநாயக மாணவர்கள் சங்கம் ஆகியவை இணைந்து நடத்தும் மாநாடு

நாள் : 15 ஏப்ரல் 2010 – வியாழன்
நேரம் : மதியம் 2 மணி முதல்…

பங்கேற்போர் :

இலங்கையின் போர்க்குற்றத்தை உலகிற்கு அம்பலபடுத்திய டப்ளின் மக்கள் தீர்ப்பாயத்தில் அங்கம் வகித்த டெல்லி உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி ராஜிந்தர் சச்சார்,
உச்சநீதிமன்ற நீதிபதி முன்னாள் நீதியரசர் கிருஷ்ணையர்,
அனைத்துலக மனித உரிமை கழகத்தின் விராஜ் மென்டிஸ்,
இலங்கை பாராளுமன்ற முன்னாள் உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்
பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கொளத்தூர் மணி
தமிழ்நாடு பியுசிஎல் தலைவர் சுரேஷ்,
பியுசியல் முன்னாள் தலைவர் கண்ணபிரான்
சண்டிகர் முன்னாள் நீதிபதி அஜித் சிங் பைன்ஸ்
புரட்சிகர எழுத்தாளர் சங்கத்தை சார்ந்த கவிஞர் வரவர ராவ்
அரசியல் கைதிகள் விடுதலை குழுவை சார்ந்த பேராசிரியர் எஸ்ஏஆர் கிலானி
காஷ்மீர் அனைத்து கட்சி ஹுரியத் குழுவை சார்ந்த சையத் அலிஷா கிலானி
உலக சீக்கிய செய்திகள் ஆசிரியர் ஜக்மோகன் சிங்
அனைத்துலக மக்கள் போராட்ட லீகின் துணை தலைவர் சாய் பாபா
மார்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சியை சார்ந்த கவிதா கிருஷ்ணன் 

இடம் : ஸ்பீக்கர் ஹால்
கான்ஸ்டியூசன் கிளப்
ரஃபி மார்க்
புது தில்லி

தொடர்புக்கு 09868739603/09711125395/09654680488 மின்னஞ்சல் : dtsunion@gmail.com, dsujnu@gmail.com

4 thoughts on “பேசப்படாத இனப்படுகொலை…இலங்கையின் போர்க் குற்றங்கள். புது தில்லி மாநாடு..”

 1. புலம் பெயர்ந்த தமிழர்களூம் சென்றூ தமது உணர்வை வெளீப்படுத்த வேண்டும்.கூடவே பட்டு வேட்டி சால்வை அணீந்து புகைப்படம் எடுக்கவாவது சென்றூ வரலாம் மகாநாட்டாளர்களூக்கு நமது நாம் தமிழ்ர் உணர்வு தெரிய வரும்.

 2. இலங்கைத் தமிழ் மக்களால் தெரிவுசெய்யப்பட்ட தலைவர்களில் ஒருவரையாவது அழைத்தார்களா?
  அழைத்திருந்தால் பயனிருந்திருக்கும்.
  ஏனெனில் அவர்கள் தானே இனி இலங்கை அரசுடனும் இந்திய அரசுடனும் தமிழ் மக்கள் சார்பாகப் பேரம் பேசப் போகிறர்கள்.
  இப்போது அவர்களால் மாநாட்டு முடிவுகளிலிருந்து எளிதாக நழுவ முடியும்.

  அவர்களை அழைத்து அவர்கள் வர மறுத்திருந்தால் அது இன்னும் பல உண்மைகளை வெளிப்படுத்தும்.

 3. First of all the Dublin Peoples Tribunal decision was not binding on anyone. It’s purpose was to bring about awareness amongst the people of the world about the war crimes that took place in Sri Lanka as to which it was silent. It is of further significance that it takes place in Delhi which was a partner in the crime as they were not only aiding and abetting the SL forces but were masterminding the war. Shiv shankar menon,Pranab Mukerji,Sonya and Karuna(?) Nithi and Vijay Nambiar (UN) should be exposed for their complicity in this dasdardly crime.The Indian Representative defended Sri Lanka at the UN Human Rights Council in Geneva. TNA members need not be invited as they are the cronies of the Indian Government and so no purpose will be served unless they are to be educated@ the expense of the Organisers.Good luck for the success of the seminar.

  1. All of us know that such rulings are not binding.
   The purpose of a tribunal is not merely to corner a selected handful, but to get the fullest possible picture.
   By having parties that will play a role in the immediate future of Tamils to attend the seminar, the Tribunal itself gains further credibility.
   There is also another angle to it. The TNA, given its new found proximity to Delhi and likely accommodation with the Rajapakse regime, would like to distance itself from the ruling of the Tribunal, and even inquiries into the killings and other crimes. Getting their participation could deter such tendencies.
   One aims at the broadest possible consensus so that the ruling has the highest moral authority, and avoids charges like ‘kangaroo court’.

Comments are closed.