புலிகள்- இராணுவம் கடு‌ம் மோத‌ல் : 78 பே‌ர் ப‌லி!

இல‌ங்கை‌யி‌ல் ‌சி‌றில‌ங்க‌பபடை‌யினரு‌க்கு‌மத‌மி‌ழீழ ‌விடுதலை‌பபு‌லிகளு‌க்கு‌மஇடை‌யி‌லநட‌ந்கடு‌மமோத‌லி‌ல் 78 பே‌ர் கொ‌ல்ல‌ப்ப‌ட்டு‌ள்ளதுட‌ன், பல‌ரகாயமடை‌ந்து‌ள்ளன‌ர்.

நா‌ச்‌சி‌க்குடபகு‌தி‌யி‌லநே‌ற்றந‌ண்பக‌ல் 2.00 ம‌ணி முத‌லஇ‌ன்றஅ‌திகாலை 2.00 ம‌ணி வரை ‌சி‌றில‌ங்க‌பபடை‌யினரு‌க்கு‌ம், த‌மி‌ழீழ ‌விடுதலை‌பபு‌லிகளு‌க்கு‌மஇடை‌யி‌லநட‌ந்கடு‌மமோத‌லி‌ல் 34 படை‌யின‌ரகொ‌ல்ல‌ப்ப‌ட்டு‌ள்ளதாகவு‌ம், இ‌தி‌ல் 7 சடல‌ங்களை ‌விடுதலை‌பபு‌‌லிக‌ளகை‌ப்ப‌ற்‌றியு‌ள்ளதாகவு‌ம் புலிசார்பு இணைதள‌ம் ஒன்று தெ‌ரி‌வி‌க்‌கிறது.

விடுதலை‌பபு‌லிக‌ளி‌ன் ‌தீ‌விமு‌றியடி‌ப்பு‌ததா‌க்குதலஅடு‌த்தபடை‌யின‌ர் ‌பி‌ன்வா‌ங்‌கியதாவு‌ம், கொ‌ல்ல‌ப்ப‌ட்ப‌டை‌யின‌ரி‌னசடல‌ங்களு‌ம், ‌வி‌ட்டு‌ச்செ‌ன்படை‌பபொரு‌ட்க‌ளகள‌த்‌தி‌ல் ‌சித‌றி‌க் ‌கிட‌ப்பதாகவு‌மஅ‌ந்த‌சசெ‌ய்‌தி கூறு‌கிறது.

இ‌ந்த‌ததா‌க்குத‌லி‌ல் 44 ‌விடுதலை‌பபு‌லிக‌ளகொ‌ல்ல‌ப்ப‌ட்டு‌ள்ளதாகவு‌ம், 100‌க்கு‌மமே‌ற்ப‌ட்டோ‌ரகாயமடை‌ந்து‌ள்ளதாகவு‌ம் ‌சி‌றில‌ங்க‌பபாதுகா‌ப்பு‌ அமை‌ச்சக‌மதெ‌ரி‌வி‌த்து‌ள்ளது.

நா‌‌ச்‌சி‌க்குடா, டெரா‌ன்க‌ண்ட‌ல், ம‌ல்லா‌வி உ‌ள்‌ளி‌ட்பகு‌திக‌ளி‌ல் ‌விடுதலை‌பபு‌‌லிக‌ளி‌னபது‌ங்ககு‌ழிக‌ளக‌ண்டு‌பிடி‌க்க‌ப்ப‌ட்டஅ‌ழி‌க்க‌ப்ப‌ட்டதாகவு‌ம், தொட‌ர்‌ந்ததேடுத‌‌லவே‌ட்டநட‌ந்தவருவதாகவு‌மஅ‌ச்செ‌ய்‌தி கூறு‌கிறது.

2 thoughts on “புலிகள்- இராணுவம் கடு‌ம் மோத‌ல் : 78 பே‌ர் ப‌லி!”

 1. இருதரப்பும் சளைக்காமல் அறிக்கை விடுவது சகஜமான ஒன்றுதான்.
  அடுத்து, புலி பதுங்குவது பாய்வதற்கென்று சொல்வார்கள்.இதுவரை காலமும் புலி பதுங்கிப்பதுங்கி இரண்டு(அண்ணளவாக இரண்டுக்கும் சற்றுக்குறைவு) மாவட்டத்துக்குள் வந்துவிட்டார்கள்.இப்போதும் பதுங்கிய புலி பாயவில்லை.முறியடிப்பு மாத்திரமே செய்து கொண்டிருக்கிறார்கள்.
  இங்குதான் புலிகளின் படைத்துறை பேச்சாளர் இரசையா இளந்திரையன் அவர்களை மதிக்கிறேன்.தற்போது அவர் வெளியில் வந்து வெற்று அறிக்கைகள் விடுவதில்லை.மதவாச்சியில் போய் நிற்பதற்கு மடுமதாவிடம் வரம்வேண்டி நிற்கிறார் போல இருக்கு.

 2. தனது வாழ்நாளில் பிரபாகரனும் சிலபுலம்பெயர் தமிழரும் சேர்ந்து
  வசூல்சாதனையுள்ள படங்களை வெளியிட்டிருக்கிறார்கள்.இது அவரின்
  கடைசிப்படம் தனது திறமையெல்லாம் வெளிப்படுத்தியிருகிறார்
  வெளிநாட்டு திரைஅரங்குகளில் அனுமதி மறுக்கப்பட்டதால் இனிவசூல் பற்றி
  நினைத்தும் பார்கமுடியாது.படம் தோல்வியை தழுவிய பின்பு தான்
  கூட்டமைப்பும் திரையுலகை விட்டுஅகலும்.
  மற்றும் படி பேரினவாத்தின் மோசடிஅரசியலை விமர்சிக்கவும்
  தமிழ் மூஸ்லீம் மக்கள் தமக்கென ஒரு சுயாதீன அரசியலையும் தேடிக்கொள்ள
  வாய்பு ஏற்படும்.
  சினிமா-பித்து ஏறிய புத்திசுவாதியீனமாவர்களும் தெளிவடைவார்கள்.

Comments are closed.