புலிகளின் தலைவர்கள் சரணடைய முன்வந்தனர்- எரிக் சொல்ஹெய்ம்.

சிறிலங்கா ஊடகவியலாளர்களை ஓஸ்லோவில் சந்தித்த போது அவர்களுடனான கருத்துப்பரிமாறலின் போதே எரிக் இக்கருத்தை வெளியிட்டார். குமரன் பத்மநாதனும், பூலித்தேவனும் சரணடைதல் தொடர்பாக பேசியதாகவும் வெள்ளைக் கொடியுடன் சரணடைய விரும்பபியதாகவும் மே.மாதம் 17-ஆம் தியதி இப்பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாகவும் தெரிவித்த எரிக் சோல்ஹெய்ம் சரணடைந்த பின்னரான படுகொலைகள் குறித்து கருத்து எதனையும் தெரிவிக்கவில்லை. ஆனாலும் இலங்கை இனப்பிரச்சனை அரசியல் ரீதியாக நிரந்தரமாக தீர்க்கப்பட வேண்டியது என்றார் எரிக்.

One thought on “புலிகளின் தலைவர்கள் சரணடைய முன்வந்தனர்- எரிக் சொல்ஹெய்ம்.”

  1. பரணி பாட வேண்டிய வீர வரலாறு… எப்பிடியோ எல்லோருக்கும் சையனைட்டு குப்பிகொடுத்து சாக விடவர்கள் கடைசியாக கோழைகளாக முழங்காலில் மன்டி இட துணிந்த வீர விளையாட்டு உலகத்துக்கே சொல்லுபோட்டுதான் செய்திருகாங்கோ…அட்புதமுங்கோ…பரணி பாட வேண்டிய வீர வரலாறு ..

Comments are closed.