புலம்பெயர் தமிழர்கள் சிலருக்கு வவுனியாவில் நிலம் வழங்கப்பட்டது?

ஐரோப்பாவில் வாழும் அரச ஆதரவாளர்கள் சிலருக்கு இலங்கை அரசு வவுனியாவில் ஏக்கர் கணக்கில் நிலம் வழங்கியிருப்பதாகத் தகவல்கள் கசிகின்றன. குறிப்பாக முள்ளிவாய்க்கால் படுகொலைகளின் பின்னர் இலங்கை சென்று இராணுவத்துடன் இணைந்து வேலைசெய்த்த பிரித்தானியாவைச் சேர்ந்த சில தமிழர்கள் இலங்கை அரசாங்கத்திடமிருந்து இந்தச் சிறப்புப் பரிசைப் பெற்றுள்ளதாக வெளியாகும் இத்தகவல்கள் உறுதிப்படுத்தப்ப்பட்ட பின்னர் முழுமையாக வெளியிடப்படும்.

One thought on “புலம்பெயர் தமிழர்கள் சிலருக்கு வவுனியாவில் நிலம் வழங்கப்பட்டது?”

Comments are closed.