புதிய திசைகள் விவாத நிகழ்வு- தேர்தலைப் பகிஸ்கரிக்க வேண்டும் : கணநாதன் (ஒலி வடிவம்)

புதிய திசைகள் ஏற்பாடு செய்திருந்த விவாத நிகழ்வில் வட்டுக்கோட்டைத் தீர்மானம், வாக்கெடுப்பு, இலங்கைத் தேர்தல் போன்ற விடயங்கள் விவாதத்திற்கு உட்படுத்தப்பட்டிருந்தன. இந்த விவாதத்தில் தமிழகத்திலிருந்து பிரபாகரன், பிரித்தானியாவிலிருந்து கணநாதன், சபா நாவலன், பாலன் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர். 15.01.2010 அன்று 11:30 மணியிலிருந்து சுமார் ஒன்றரை மணி நேரம் நடைபெற்ற இந்த விவாத நிகழ்வின் ஒலி வடிவம் இங்கே தரப்படுகிறது.

 

One thought on “புதிய திசைகள் விவாத நிகழ்வு- தேர்தலைப் பகிஸ்கரிக்க வேண்டும் : கணநாதன் (ஒலி வடிவம்)”

  1. you have no right to tell tamils NOT TO VOTE.i dont think you can maipulate tamils choice in srilanka.if you think you are smart and clever than go to srilanka and speak with tamil.who are you tell tamils in srilanka what to do.am totally pissed off by you.

Comments are closed.