பிரான்சில் முகத்திரை முக்காடு அணியத் தடை.

பிரான்ஸில் மருத்துவமனைகள், பள்ளிக்கூடங்கள், பொதுப்போக்குவரத்து உள்ளிட்ட பொதுச் சேவைகளைப் பயன்படுத்தும்போது முஸ்லிம் பெண்கள் நிகாப் எனப்படுகின்ற முகத்தை மூடும் முக்காடுகளை அணிவதற்குத் தடைவிதிக்க வேண்டும் என அந்நாட்டின் நாடாளுமன்ற நிபுணர் குழு பரிந்துரைத்துள்ளது.

‘கடும்போக்கு மதவாத பின்பற்றல்’ என்று தாங்கள் கூறும் ஓர் விடயம் தொடர்பில் வெளிப்படையான சின்னங்களை அணிகிற அல்லது பயன்படுத்துகிற எவருக்கும் பிரான்ஸில் தங்குவதற்கான வதிவிட அட்டைகள், குடியுரிமை போன்றவற்றை வழங்கக்கூடாது என்றும் இக்குழு பரிந்துரைத்துள்ளது.

பெண்கள் முகத்திரை அணிய வேண்டும் என்று கூறுவது பிரஞ்சுக் குடியரசின் விழுமியங்களான மதச்சார்பின்மை, சமத்துவம் போன்ற கொள்கைகளுக்கு முரணாக அமைந்துள்ளது என இந்தக் குழுவின் பரிந்துரை அறிக்கை கூறுகிறது.

BBC.

7 thoughts on “பிரான்சில் முகத்திரை முக்காடு அணியத் தடை.”

 1. பிரஞ்சுக் குடியரசின் விழுமியங்களான மதச்சார்பின்மைஇ சமத்துவம் போன்ற கொள்கைகளுக்கு முரணாக அமைந்துள்ளது

  இது உண்மையா’?

  . 1. மத சின்னங்களை பாவிப்பதை/அணிவதை ஒடுக்குவது என்பது ஒரு பார்வை. 2. பெண்கள் மதத்தின் பெயரால் ஒடுக்கப்டுவது என்பது இரண்டாவது விடயம். இதில் மேலோங்கியிருப்பது முதலாவதே.

 2. எல்லாம் அந்த ஓசாமா என்றநாய் செய்த வேலை.இப்ப பார்க்கிறவர் எல்லாம் பயங்கரவாதியாய் பார்ர்க்கப் படுவதற்கு அந்த ஓசாமாநாய்தான் காரணம்.

 3. தன்னை முழுமாயாக் மூடவேண்டும் என்பதை இந்தநூற்றாண்டிலும் ஏற்றூக் கொண்டுள்ள சமூகம் ஒன்றூள்ளது என்பதே வேதனையானது.ஆண்களூக்கு முழு அதிகாரமும் வழங்கியுள்ள மார்க்கமா?என்பது கேள்விக்கு உள்ளாக்கப்பட வேண்டும்.ஆப்கானிஸ்தானில் முஸ்லீம் பயங்கரவாதிகளால் பெண்க்ளூக்கு கல்வி மறூக்கப்பட்டுள்ளது.

 4. இஸ்லாம் பெண்கள் மீது கட்டுப்பாடுகளை விதிக்கிறது.
  உண்மை.
  ஆனால் ‘இந்து’ மதங்கள் அதைவிட மோசமான அடக்குமுறைகளை விதிக்கின்றன. அவை பற்றி நாம் பேச வேண்டாமா?
  இந்துப் பயங்கரவாதிகளின் செயல்களைப் பற்றி நாம் பேச வேண்டாமா?

  முஸ்லிம் பெண்கள் பற்றி அக்கறை கொண்டவர்கள் தமிழர் முஸ்லிம்கட்கு இழைத்த கொடுமைகள் பற்றி வாய் திறந்திருக்கிறார்களா?

  எல்லா மதங்களும் மனித சுதந்திரத்தையும் சுதந்திர சிந்தனையையும் அடக்குவன தான். இதை நாம் மறக்கலாகாது.
  மூடுவது மூடாதது பற்றி முஸ்லிம் சமூகங்கள் நல்ல முடிவெடுக்கட்டும்.
  உடலை முழுதாக மூடாத முஸ்லிம் சமூகங்கள் பங்ளாதேஷுக்குக் கிழக்காகப் பல உள்ளன. மேற்காசியாவிலும் பல உள்ளன.
  சாதி முறையை அறமாகச் சொல்லுகிற மதங்களை விட தீவிர இஸ்லாமும் மேலானது தான்.

 5. மதத்தின் பெயரால் கொல்லச் சொல்கிறதே இஸ்லாம் சரி என்றூ சொல்வோமா? மார்க்கத்தின் பெயரால் கொ;லை சரிதான் என் வாதிடுகிறதே ஒப்புக் கொண்டு விடலாமா?உலகம் தொடங்கியநாள் முதலாய் முஸ்லீம் பயங்கரவாதம் பயமுறூத்திக் கொண்டே இருக்கிரது.இந்தியாவில் வன்முரை ஊடாக்வே இஸ்லாம் வந்தது.இன்றூ உலகம் முழுமைக்கும் முஸ்லீம் பயங்கரவாதம் அச்சுருத்தலாய் அமைந்து உள்ளது.இந்த கொடிய பயங்கரவாதத்திற்கு எதிராய் உலகே போராடுகிரது.யூதம் உடலை கோயில் என்ரு சொல்கிறது.வாழ்க்கையை வாழ்ச் சொல்கிறது.கபிலா யூத மதத்தினரின் யோகாசனம்.

 6. “மதத்தின் பெயரால் கொல்லச் சொல்கிறதே இஸ்லாம்” என்பதற்கு ஆதாரம் என்ன? தீவிரவாதிகளின் வக்கிரப்படுத்தல்களை இஸ்லாம் என்று கொச்சைப் படுத்தாதீர்கள்.

  அப்படிப் பார்த்தால்
  சைவர்கள் கொண்டாடும் புனிதர்கள் செய்தவை:
  மதத்தின் பேரால் சமணரைக் கற்பழிக்கச் சொன்னா ரே சம்பந்தர்.
  8000 சமணர் கழுவேற்றப்பட்டனரே.
  மணிவாசகர் காலத்தில் பவுத்தர்கள் கொல்லப்பட்டனரே.
  கோயில்களையும் மடாலயங்களையும் சூறையாடித்தான் தஞ்சைப் பெரிய கோவில் கட்டப்பட்டது.

  குருசு யுத்தம் நடத்தினரே கிறித்தவர்கள்.

  இன்று யூத சியோனிஸம் செய்வது தெரியாமலா எழுதுகிறிர்கள்?

  உலக அமைதியின் முதல் எதிரி அமெரிக்க ஏகாதிபத்தியமே.
  அல் கைடாவை உருவாக்கியதே அமெரிக்க ஏகாதிபத்தியம் தான்.
  இன்று இஸ்ரேலுடனும் அமெரிக்க ஏகாதிபத்தியத்துடனும் குலாவும் இந்திய மேலாதிக்கமே தென்னாசிய அமைதியின் முதல் எதிரி.

  ம றுபடியும் சொல்கிறேன்: எல்லா மதங்களும் மனித சுதந்திரத்தையும் சுதந்திர சிந்தனையையும் அடக்குவன.
  இந்து மதங்கள் போல பிறப்பால் மனிதரைத் தாழ்த்தும் மதம் பிறிது இல்லை. அது அதன் தனிச் சிறப்பு.

 7. முக்காடு எனும் சொல் ஒரு நடுநிலையான சொற்பதமாக இலங்கைத் தமிழிரிடையே உபயோகிக்கப்படுவது குறைவு என நினைக்கிறேன், ஒரு சிறுபான்மையினம் இன்னொரு சிறுபான்மை இனம் பற்றி உரையாடும் போது இயன்றவரை நடுநிலையான சொற்பதங்களை உபயோகிப்பது ஆரோக்கியமானது. முகத்திரை என்ற சொல் வழக்கில் உள்ளது.

Comments are closed.