பாகிஸ்தானுக்கு சீனாவின் அதிநவீன போர் விமானங்கள்!

091சீனாவிடமிருந்து 36 அதிநவீன ஜே-10 ரக போர் விமானங்களை பாகிஸ்தான் வாங்குகிறது. சுமார் ரூ. 6,524 கோடி மதிப்பிலான இந்தப் போர் விமானங்களை சீனாவிடமிருந்து வாங்குவதற்கான ஒப்பந்தத்தில் பாகிஸ்தான் கையெழுத்திட்டுள்ளது.

பாகிஸ்தான் விமானப் படையின் இரு பிரிவுகளின் தேவையை நிறைவு செய்யும் விதத்தில், இந்தப் போர் விமானங்களை சீனா வழங்கும். சீனாவிடமிருந்து இந்த ரகப் போர் விமானங்களை மேலும் அதிகளவில் வாங்குவதற்கு இந்த ஒப்பந்தம் வழிவகுத்துள்ளதாக பாகிஸ்தான் அதிகாரி ஒருவர் கூறினார்.

2 thoughts on “பாகிஸ்தானுக்கு சீனாவின் அதிநவீன போர் விமானங்கள்!”

  1. so china having a another business than.in uk every where you you can find herbal centre and take aways and now war weapons.see chinese are clever dont they?compare any other humans race chinese are too clicke but they allwright for good friends.

    chinese complain is we indians are too dark for them and they dont like the way we eat too.i think they with terorist bakistan.bakistan real threat for democracy and china have no democracy in china.

  2. சைனாவின் தந்திரம் இந்தியா அறியாதது அல்ல. பாக்கிச்தானை சினெகிதம் செய்துகொள்வது வன்முறைக்ளை துண்டி விடுவது தான்.பலிக்காது. சைனாவை இந்தியாவின்நன்பனாகப் பார்ப்பதுநல்ல்தல்ல.

Comments are closed.