பலஸ்தீன விடுதலை இயக்கத்திற்கும் கிழக்கிலங்கைக் குழுவிற்கும் தொடர்பு?: கடும் எதிர்ப்பு

ploபலஸ்தீன விடுதலை இயக்கத்திற்கும், இலங்கையின் கிழக்கில் இயங்கி வருவதாகத் தெரிவிக்கப்படும் மக்கள் விடுதலை இராணுவத்திற்கும் தொடர்பு இருப்பதாக வெளியான செய்திகளில் உண்மையில்லை என பலஸ்தீனம் தெரிவித்துள்ளது.

இவ்வாறான ஓர் அமைப்பு பற்றிய பெயர் விபரங்கள் கூட தமக்குத் தெரியாது என இலங்கைக்கான பலஸ்தீன தூதுவர் டொக்டர் அன்வர் அல் அஹா தெரிவித்துள்ளார்.

இதே வேளை முன்னை நாள் ஈரோஸ் அமைப்பைச் சேந்தவர்களும் இன்று இலங்கை அரசிற்கு ஆதரவாகத் தொழிற்படுபவர்களுமான சிலர் இலங்கை அரசுடன் இணைந்து  கிழக்கில் இராணுவத்தைக் குவிப்பதற்கான நடவடிக்கைகளின் ஒரு பகுதியே இது  எனப் பரவலாக நம்பப்படுகிறது.

முன்னைய பதிவு:

இலங்கை கிழக்குப் பகுதியில்மார்க்ஸீசிய தமிழ் போராட்டக் குழு?

One thought on “பலஸ்தீன விடுதலை இயக்கத்திற்கும் கிழக்கிலங்கைக் குழுவிற்கும் தொடர்பு?: கடும் எதிர்ப்பு”

  1. hamsa here in uk now and he know the game and the tricks of the goal.money and women bring many lyods to write and a big kick of playing politics is on.i have a doubt that may be mahinda trying ro murder sarath ponseka and co chong and chong.we never know could be anything?

Comments are closed.