ந‌ளி‌‌னி ‌விடுதலை ப‌ற்‌றி த‌மிழக அரசு முடிவெடு‌க்க வே‌ண்டு‌ம்: உய‌ர் ‌‌நீ‌திம‌ன்ற‌ம் ‌தீ‌ர்‌ப்பு!

24.09.2008.

 முன்னாள்   பிரதமரராஜீவ்காந்தி கொலவழக்கிலஆயுளதண்டனவிதிக்கப்பட்நளினி, முன்கூட்டியவிடுதலசெய்யக்கோரிவழக்‌கி‌லஇ‌ன்று ‌தீ‌ர்‌ப்ப‌ளி‌த்செ‌ன்னஉய‌ர் ‌நீ‌‌திம‌ன்ற‌ம், சிறைத்துறவிதிகளுக்கஉட்பட்டமனுவமீண்டுமமறபரிசீலனசெய்தமிழஅரசுக்கு உத்தரவிட்டதோடு, நளினியவிடுதலசெய்முடியாதஎன்தமிழஅரசினமுந்தைஉத்தரவையு‌ம் ‌நீ‌திம‌ன்ற‌மரத்தசெய்தது.

1991ஆமஆண்டமுன்னாளபிரதமரராஜீவ்காந்தி சென்னையஅடுத்ஸ்ரீபெரும்புதூருக்கவந்தபோதமனிவெடிகுண்டு‌க்கஅவரபலியானார். இந்வழக்கிலசென்னையசேர்ந்நளினிக்கமரதண்டனவிதிக்கப்பட்டது.

பி‌ன்ன‌ரகருணஅடிப்படையிலமரதண்டனரத்தசெய்துவிட்டு, ஆயுளதண்டனையாகுறைக்கப்பட்டது. 10 ஆண்டுகளுக்குமமேலாக ‌சிறை‌யி‌லஇருந்ஆயுளதண்டனகைதிகளஅரசமுன்கூட்டியவிடுதலசெய்தவருகிறதஎன்றும், ஆனால், 16 ஆண்டுகளாக ‌சிறை‌யி‌லஇருக்குமஎன்னமட்டுமவிடுதலசெய்யவில்லஎன்றுமமனுவிலகூறியிருந்தார்.

நன்னடத்தஅதிகாரி பரிந்துரசெய்துமஆலோசனஆணைய‌மஅதபரிசீலிக்காமலேயஎன்னவிடுதலசெய்மறுத்துவிட்டதஎன்றமனுவிலகூறியிருந்தார்.

இதேபோல, இந்வழக்கிலஆயுளதண்டனவிதிக்கப்பட்ராபர்டபயாஸ், ஜெயக்குமாரஆகியோருமதங்களமுன்கூட்டியவிடுதலசெய்யவேண்டுமஎன்றுமமனதாக்கலசெய்‌‌திரு‌ந்தனர்.

இந்இரமனுக்களையு‌மநீதிபதி நாகமுத்தவிசாரித்தவ‌ந்தார். ந‌ளி‌னி உ‌ள்‌ளி‌ட்மூ‌ன்றபேரையு‌மமுன்கூட்டியவிடுதலசெய்இயலாதஎன்றஅரசதரப்பிலதெ‌ரி‌வி‌க்க‌ப்ப‌ட்டது.

இதை‌ததொட‌ர்‌ந்தவழ‌க்க‌றிஞ‌ர்க‌ளவிவாதமமுடிந்ததாலவழக்கினதீர்ப்பகடந்த 19ஆ‌மதேதி நீதிபதி நாகமு‌த்ததள்ளி வைத்தார்.

இந்வழக்கிலஇன்று ‌நீ‌திப‌தி ‌நாகமு‌த்தஅ‌ளி‌த்தீ‌ர்‌ப்‌பி‌ல், நளினி முன்கூட்டியவிடுதலைககோரி தாக்கலசெய்மனுவஆலோசனகுழசிறவிதிகளுக்கஉட்பட்டபரிசீலிக்கவில்லை. இந்வழக்கிலநன்னடத்தஅதிகாரியானவரநளினியமுன்கூட்டியவிடுதலசெய்யலாமஎன்றகூறியிருந்துமஆலோசனை‌க்குழஅதனநிராகரித்ததற்காகாரணத்தகுறிப்பிடவில்லை.

அதனஅடிப்படையாகொண்டதமிழஅரசநளினியவிடுதலசெய்முடியாதஎன்றஉத்தரவிட்டதசரியானதஅல்ல. எனவஅரசினஉத்தரவரத்தசெய்கிறேன். ஆலோசனை‌க்குழசிறவிதிகளுக்குட்பட்டமீண்டுமஒன்றகூடி நளினியினகோரிக்கமனமீதமுடிவஎடுக்வேண்டும். அப்போதஅனைத்தஅம்சங்களுமஆராய்ந்தமுடிவஎடுக்வேண்டும்.

பிறகஆலோசனை‌க்குழு‌வி‌னபரிந்துரையின்பேரிலஅரசசட்டவிதிகளுக்குட்பட்டநளினியவிடுதலசெய்வதகுறித்தஅல்லதமறுத்தமுடிவெடுக்கலாம். மீண்டுமதண்டனகுறைப்பசெய்இந்திஅரசியலமைப்புசசட்டம் 161வதபிரிவின்படி ஆளுநரு‌க்கஅதிகாரமஉள்ளது.

நளினியின் கோரிக்கமீதமுடிவெடுக்மாநிஅரசுக்குமஅதிகாரமஉள்ளது. இவ்‌விடயத்திலஅரசுமஆளுந‌ரு‌க்கபரிந்துரசெய்யலாம் எ‌ன்று ‌‌‌நீ‌திப‌தி நாகமு‌த்து ‌தீ‌ர்‌ப்ப‌ளி‌த்தா‌ர்.

webdunia.com