நிர்வாணமாக விளம்பரம் செய்த இந்து தமிழ்ப் பெண்

pathmaபத்ம லட்சுமி. சர்வதேச மாடல் அழகியான இவர், பிரபல எழுத்தாளர் சல்மான் ருஷ்டியை திருமணம் செய்து, பரபரப்பை ஏற்படுத்தியவர் பின்பு கருத்து வேறுபாடு காரணமாக 2007ல் இருவரும் பிரிந்தனர்.
சென்னையைப் பிறப்பிடமாகக் கொண்ட இந்து பிராணம் பெண்ணான இவர் பரத நாட்டிய கலைஞரும் ஆவார்.
தற்போது ஐந்து மாத கர்ப்பிணியாக உள்ள பிரபல மாடல் அழகி பத்ம லட்சுமி, நிர்வாணமாக பத்திரிகை ஒன்றுக்கு போஸ் கொடுத்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது பத்ம லட்சுமி தற்போது ஐந்து மாத கர்ப்பமாக உள்ளார். இந்நிலையில், அமெரிக்காவைச் சேர்ந்த பத்திரிகை ஒன்றுக்கு, உடைகள் எதுவும் அணியாமல் போஸ் கொடுத்துள்ளார். இந்த புகைப்படம், மாடல் உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

5 thoughts on “நிர்வாணமாக விளம்பரம் செய்த இந்து தமிழ்ப் பெண்”

 1. தமிழ்ப் பெண் இப்படிச் செய்யலாமா என்ற கவலையால் இது இடப்பட்டுள்ளதா? அல்லது “சர்வதேச சாதனை” என்றா? தமிழ் ஆண்கள் தமிழரல்லாத பெண்களை மட்டுந்தான் தேடி நிர்வாணமாகப் பார்ப்பார்களா?
  சர்வதேச மாடல் உலகில் இது அற்ப விஷயம். நமக்கு இது சமூகப் பயனற்ற வெறும் பரபரப்புச் செய்தி.

 2. இத கேதும்போதெ கொஞ்டசம் மன சங்கோஜம் தான், அவருக்கு என்னதான் பிரச்சனை இருந்தாலும் பெண் என்ற இலக்கணம் மாறுதே நினைக்கும் போது சமூகத்தில் எப்படி பெண்களை பாதுக்காக்க முடியும் என்பது கேள்விகுறியாக மாறிவிடும் அவல நிலை வெகு விரைவில் அரங்கேரும்

  வேதங்கலள் சொன்னதும் இதுதான்….

  சமூகத்தில் ச்பிதியாக ஆரோக்கிய தாஸ் எ காரை தாசன்.

  9698587400.

 3. //தமிழ்ப் பெண் இப்படிச் செய்யலாமா என்ற கவலையால் இது இடப்பட்டுள்ளதா? அல்லது “சர்வதேச சாதனை” என்றா? தமிழ் ஆண்கள் தமிழரல்லாத பெண்களை மட்டுந்தான் தேடி நிர்வாணமாகப் பார்ப்பார்களா?சர்வதேச மாடல் உலகில் இது அற்ப விஷயம். நமக்கு இது சமூகப் பயனற்ற வெறும் பரபரப்புச் செய்தி.//

  ஆமோதிக்கிறேன்.

 4. எதற்காக இந்த செய்திக்கு முக்கியதுவம் கொடுத்து மீடியாக்களில் பரப்பப்படுகின்றது
  பத்ம லட்சுமியின் பூர்வீகம் இந்தியாவாக இருக்கலாம் ஆனால் பிறந்து வளர்ந்தது மேலை நாடு. அவர் அந்த கலாச்சாரத்தில் செயல்படுவது ஒன்றும் ஆச்சரியமானதல்ல. இருந்தபோதிலும் இந்த விஷயத்தை பெரிதுபடுத்தும் எந்த வகை செய்தி தொடர்பு நிருவனங்களும் வியாபார நோக்கமுடன் மட்டுமே செயல்படுகிறது. இந்தியாவிலேயே பிறந்து வளர்ந்து இங்கேயே நிர்வாண போஸ் கொடுக்கும் பெண்களைபற்றி நமது செய்தி நிருவனங்களுக்கு கவலை இல்லை. ஏனென்றால் இன்றைக்கு செய்தி நிருவனங்களுக்கு நமது பண்பாட்டை காக்கும் பொருப்பு மேலை நாடுகளில் மட்டுமே. நமது நாட்டில் அல்ல

 5. உயிரற்ற “இந்து தமிழ்ப்” பெண் நிர்வாணப் படங்களைக் காட்டியவர்கள், போர்க்குற்றம் பேசினார்கள்.

  உயிருள்ள “இந்து தமிழ்ப் பெண்” நிர்வாணப் படங்களைக் காட்டாமலே கதைக்குற்றம் பேசுகிறார்கள்.

  அற்பம்,சமூகப் பயனற்றது எனக் கப்சா விடக் கூடாது.

  எனது சமூக நேரத்தில் ஏழுநிமிடங்களும் நாற்பத்திரண்டு வினாடிகளும் நிர்வாணப் பெண்ணுக்காய் செலவழித்துள்ளேன்.

  http://www.allure.com/celebrity-trends/2009/nudes#slide=1

Comments are closed.