இன்று:நூல் அறிமுகமும்-கலந்துரையாடலும்.

             ஜமாலனின் “நவீன தொன்மங்களும் நாடோடிக் குறிப்புகளும்”-
                                   நூல் அறிமுகமும் கலந்துரையாடலும்.

அன்பின் நண்பர்களே!

புலம் வெளியீடாக வந்துள்ள ” நவீன தொன்மங்களும் நாடோடிக் குறிப்புகளும் ”  – ஜமாலன், என்ற நூலின் அறிமுகமும் கலந்துரையாடலும்  இன்று  (30.06.2010 )  மாலை 6:00 மணிக்கு தேவநேயப் பாவாணர் நூலகச் சிற்றரங்கத்தில்(LLA – Mini Hall ) நடைபெறுகிறது,

அனைவரும் வருக!