நாய்க் குட்டி ஜனநாயகவாதி கோதாபயவின் பொன் மொழிகள்

நாய்க்குட்டி ஒன்றை தனது மனைவிக்காக கோதாபாய ராஜபக்ச சுவிஸ் நாட்ட்லிலிருந்து தருவிக்க முயன்றுள்ளார். அதற்காக பயணிகள் விமானம் ஒன்றை செலுத்துவதற்கு கோதாவின் நண்பரான பிரவீன் விஜய சிங்கவை அவர் நியமித்துள்ளார். அந்தக் குறித்த விமானத்தை அவர் செலுத்துவதற்கு தகுதியற்றவர் என்பதால் விமானச் சேவையில் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன. இது குறித்து கோதாபயவை கேள்விகேட்ட பெரடிக்கா ஜோன்ஸ் என்ற இலங்கை ஊடகவியலாளரை கோதாபய ராஜபக்ச கெட்டவார்த்தைகளால் திட்டி மிரட்டியுள்ளார்.

உரையடலின் நடுவே நீங்கள் என்னை மிரட்டுகிறீர்களா என அந்த ஊடகவியலாளர் கேட்ட போது கோதா, ஆம் நான் மிரட்டுகிறேன் என்ன செய்யப் போகிறீர்கள் என்றிருக்கிறார். உங்களைப் போன்ற ஊடகவியலாளர்கள் பன்றிகள் மலத்தை உண்ணும் பன்றிகள், மலம், மலம்..! என திட்டியுள்ளார். இலங்கை ஜனதிபதி மகிந்த ராஜபக்சவின் அரசை பின்னணியில் நடத்தும் கோதாவின் நாய்க்குட்டி ஜனநாயகம் இது.

அவர் வாயிலிருந்து உதிர்ந்த முத்துக்கள் சில:

I threatened you. Your type of journalists are pigs who eat shit! Pigs who eat shit! Shit, Shit Shit journalists!!!
A f…..g shit. A pig who eats shit! I will go to courts!!! I will not withdraw the case on the MIG deal – this is how you wrote…
You pig that eats shit!!! You shit shit dirty f…..g journalist!!!
People will kill you!!! People hate you!!! They will kill you!!!
They will kill you – you dirty f…..g shit journalist..

2 thoughts on “நாய்க் குட்டி ஜனநாயகவாதி கோதாபயவின் பொன் மொழிகள்”

  1. எவ்வளவு காலம்தான் தங்களை தாங்களே புகழ்ந்துகொண்டிருப்பது 
    யாராவது வந்து நல்லதாய் நாலுவரிகள் எழுதுவார்கள் என்றால்…….
    வருபவர்களும், நாய்க்குட்டி…பொண்டாட்டி….நரிக்குட்டி….என்றால் எந்த விசரனுக்குதான் கோவம் வராமல் இருக்கும்?? 

  2. Atta, a boy, Gotha. Your brother knows about the electric chair in New York, USA. My father also have 8 kids – 6 boys and 2 girls. Only in Terre Haute, Indiana, USA, they have the only federal facility for capital punishment. You wanted to put your classmate Sarath Fonseka (December 18, 1950) to the firing squad. He is out and I (December 27, 1950) also have 2 daughters and a son like your classmate Dr. Lionel Nugaliyedde. He also came to Batticaloa like United States Consul Philip Cargile of Georgia, USA.

Comments are closed.