“நாடு கடந்த தமிழீழ அரசின்”, நாடு வாரியான செயற்பாட்டுக் குழு உறுப்பினர்களின் பெயர் விபரம் அறிவிப்பு!!!

urutuiraநாடு கடந்த தமிழீழ அரசின், நாடு வாரியான செயற்பாட்டுக் குழு உறுப்பினர்களின் பெயர் விபரத்தினை  விசுவநாதன் உருத்திரகுமாரன் வெளியிட்டுள்ளளார்!

நாடு வாரியான செயற்பாட்டுக் குழு உறுப்பினர் விபரங்கள்:

 

கனடா

அருணாச்சலம் அருந்தவராஜா  
இராஜரட்ணம் குணநாதன்   
மேலின் இமானுவேல்    
சகாப்தன் யேசுதாசன்   
தெய்வேந்திரன் கந்தையா     
சுரேன் மகேந்திரன்   
ஆரணி முருகானந்தம்   
மோகன் நடராஜா   
கல்பனா நாகேந்திரா    
பிரியந்த் நல்லரட்ணம்   
இரதி பரமசாமி     
திவாகர் பரம்சோதி      
மயூரன் பத்மநாதன்   
அன்ரன் S. பிலிப்    
சுப்பிரமணியம் இராஜரட்ணம்
இரவிகரன் இராஜரட்ணம்
றோய் ரட்ணவேல்
கிருஸ்ணா சரவணமுத்து
நீதன் சண்முகராஜா
சிவசோதி சிவஞானம்
Dr. ராம் சிவலிங்கம்
Tam சிவதாசன்
வைரமுத்து சொர்ணலிங்கம்
Dr. R. சிறிறஞ்சன்
வேலுப்பிள்ளை தங்கவேலு
ராஜ் தவராஜா
சாள்ஸ் தேவசகாயம்
இராகுலன் தியாகராஜா
வீரகத்திப்பிள்ளை விஜேந்திரா

பிரித்தானியா

சிவகுமாரன் ஆனந்தவேல்  
விஜய் ஜெயந்தன்   
தில்லையம்பலம் ஜெயதரன்  
வாசுகி கருணாநிதி   
குணாளன் மாணிக்கவாசகம்  
தம்பிப்பிள்ளை மன்மதராஜா   
விவேகானந்தா நாகலிங்கம்  
Dr. இரட்ணகுமாரி புஸ்பராஜா
விஜயா ரட்ணம்
அபர்ணா சஞ்ஜீவ்
Dr. அகிலன் சரவணமுத்து       
Dr. அர்ச்சுனா சிற்றம்பலம்  
பேராசிரியர் ஆ. சொர்ணராஜா
சிவபூசம் சுகுமார் 
Dr. லூயிஸ் வசந்தகுமார்   

ஐக்கிய அமெரிக்கா

Dr. ஜெராட் R. பிரான்சிஸ்  
சுபா பிரான்சிஸ்   
ஜெயப்பிரகாஷ் ஜெயலிங்கம்   
வேலுப்பிள்ளை கமலநாதன்  
சிவா கருணாகரன்   
ஜனார்த்தன் கிருபானந்தன்   
Dr. யோகா நவயோகராஜா
டனி T படிகலிங்கம்
அசோக் பொன்னம்பலம்
Dr. தவேந்திரா ராஐா 
அரவிந்த் சுகுணேஸ்
சுபா சுந்தரலிங்கம்
Dr. மாலதி வரதராஐா

தென்ஆபிரிக்கா இணைப்பாளர்: அபே நாயுடு

நோர்வே இணைப்பாளர்: கில்லறி லியோ

ஆகியோரின் பெயர் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

நாடு கடந்த அரசு – புதிய பூச்சாண்டி:தமிழர் வகைதுறைவள நிலையம். (தேடகம்- கனடா)

http://inioru.com/?p=6458