தோழர் நவம் 5ம் ஆண்டு நினைவு தினமும்; நூல்வெளியீட்டு நிகழ்வும்: படங்கள்

கடந்த 08-11-2009 அன்று கொழும்பில் தோழர் நவம் 5ம் ஆண்டு நினைவு தினமும் சி.கா.செ. இனினொருவுக்கு வழங்கிய நேர்காணல் நூலின் வெளியீட்டு நிகழ்வும் இடம் பெற்றன.

புதிய ஜனநாயக கட்சியின் அரசியல் குழு உறுப்பினர் தோழர் சோ. தேவராஜா கூட்டத்திற்கு தலைமை தாங்குவதனையும் தோழர் சி.கா. செந்திவேல் நவம் நினைவுரை நிகழ்த்துவதையும் கட்சியின் தேசிய அமைப்பாளர் இ.தம்பையா வெளியீட்டுரை நிகழ்த்துவதையும் படங்களில் காணலாம். மேற்படி நூலின் முதல் பிரதியை மூத்த தோழர் இ.செல்வநாயகம் பெறுவதையும் கலந்து கொண்டோரில் ஒரு பகுதியினரையும் காணலாம் .

senthil1

senthil2
senthil3
sen04
sen05