திருமா தனி அறிக்கை வெளியிடவில்லை- கூட்டணி அறிக்கையே வெளிவரும்

திமுக, காங்கிரஸ் கூட்டணி எம்பிக்களின் ஐந்து நாள் பயணம் முடிந்து அவர்கள் சென்னைக்குத் திரும்பி விட்டனர். அவர்களை விமான நிலையத்திலேயே பொய் வரவேற்ற கருணாநிதி அவர்களை சுயாதீனமான கருத்துக்கள் எதையும் ஊடகங்களிடம் தெரிவிக்காதவாரு பார்த்துக் கொண்டார். அப்படியே அவர்களை திமுகவின் தலைமையகத்திற்கு அழைத்துச் சென்ற கருணாநிதி. திருமாவளனை தனியாக ஊடகங்கள் எதையும் சந்திக்க வேண்டாம் என்றும், ஊடகங்களில் இப்பயணம் தொடர்பான கருத்துக்கள் எதனையும் வெளியிட வேண்டாம் என்றும். நாம் அனைவரும் சேர்ந்தே கூட்டறிக்கை வெளியிடலாம் என்றும் கேட்டுக் கொண்டதாகத் தெரிகிறது. இன்னும் சில மணிநேரங்களில் இவ்வறிக்கை வெளிவரும்.

2 thoughts on “திருமா தனி அறிக்கை வெளியிடவில்லை- கூட்டணி அறிக்கையே வெளிவரும்”

  1. இது கருணானிதி வசனம் எழுதிய நாடகம்

  2. this tour to sri lanka is a drama, for which the story, screenplay, direction,music, dance etc all are done by mu. ka. after parasakthi this is the best work of our kalaiznar

Comments are closed.