திருமாவளவன் மீது நடவடிக்கை வேண்டும் : தங்கபாலு கோரிக்கை.

தேர்தல் வெற்றி குறித்த பத்திரிகையாளர் சந்திப்பின் போது காங்கிரஸ் தலைவர் தங்கபாலு திருமா தொடர்பான கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கும் போது  

 

 , தடை செய்யப்பட்ட அமைப்பை ஆதரிப்போர் யாராக இருந்தாலும் காங்கிரஸ் கட்சி அதை ஆதரிக்காது. தனி நபரை விட இந்திய இறையாண்மை முக்கியமானது. திருமாவளன் தடை செய்யபப்ட்ட புலிகள் அமைப்பையும் அதன் தலைவரையும் புகழ்ந்து பேசியுள்ளார். சட்டத்திற்கு உட்பட்டு அவர் மீது மத்திய மாநில அரசுகள் நட்வடிக்கை எடுக்கும் என நம்புகிறேன்.” என்றார். நேற்று காங்கிரஸ் கட்சியின் ஈ.வி.கே,எஸ் இளங்கோவன் திருமாவளவனை டில்லியில் சல்யூட் அடித்து காரியம் சாதிக்கிறவர் என்கிற தொனியில் கடும் விமர்சனம் வைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.