தினக்குரல் பத்திரிகையின் ஊடகவியலாளர் ஒருவர் கடத்தப்பட்டுள்ளார்

தினக்குரல் பத்திரிகையின் சுதந்திர ஊடகவியலாளர் திருகுமரன் கடந்த சனிக்கிழமை இரவு 8.30 மணியளவில் எபேனேஸர் பிளேஸில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் வைத்து இனந்தெரியாத நபர்களால் கடத்தப்பட்டுள்ளார்.இலங்கை மற்றும் சர்வதேச ஊடகவியலாளர்களின் ஒன்றியங்கள் ஐ.நா சபையின் தலையீட்டை நாடியிருப்பது அறிந்ததே.