திட்டமிட்டே இலங்கை அரசு மருத்துவ மனைகள்,நிறுவனங்கள் மீது தாக்குதல் : லூயிஸ் ஆர்பர்

The International Crisis Group இன் தலைவர் லுயீஸ் ஆர்பரின் சாட்சியம் சரவதேச அளவில் மிகுந்த முக்கியத்துவம் பெற்றுள்ளது.
புலிகள் தமது சொந்த மக்களைத் தாக்கியுள்ளனர் என்பதைத் தமிழர்களும், இலங்கை அரசின் ஆதர்வாளர்கள் இலங்கை அரசின் போர்க்குற்றங்களைப் புரிந்துகொளவேண்டும். எமது அறிக்கை வெளியிடப்பட்ட போதுநாம் சர்வதேச விசரணைகளைக் கோரியிருந்தோம். இலங்கை அரசாங்கம் ஆச்சரியப்படத் தக்கவகையில் அதனை நிராகரிக்கிறது என்று மேலும் குறிப்பிடுகிறார். இவர் கருத்தின் உள்நோக்கம் என்வென்பதற்கு அப்பால் இதுவரை வெளியான அறிக்கைகளுள் லூயிஸ் ஆர்பரின் கருத்து குறிப்பிட்டுக் காட்டத்தக்கதாய் உள்ளது.

[flv:http://inioru.com/ava/l.flv 480 368]