தயா மாஸ்டர், ஜோர்ஜ் மாஸ்டர் இன்று பிணையில் விடுதலை!

 

விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த தயா மாஸ்டர், ஜோர்ஜ் மாஸ்டர் ஆகியோர் இன்று பிணையில் விடுதலை செய்யப்பட்டனர். பாதுகாப்புத் தரப்பினரால் கைது செய்யப்பட்ட இவர்கள் கொழும்பு மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டனர்.

கொழும்பு மாஜிஸ்திரேட் நீதிமன்றம் இவர்களை 2.5 மில்லியன் ரூபா பிணையில் விடுதலை செய்வதாக அறிவித்தது.