தமிழர்கள் போலி அகதிகள் – ஜீ.எல்.பீரிஸ் – லண்டனில் ஆர்ப்பாட்டம்!

தமிழர்கள் பொருளாதார நன்மைகளை கருத்திற் கொண்டே புகலிடக் கோரிக்கைகளை விடுப்பதாக வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.

இலங்கையிலிருந்து வெளிநாடுகளில் தஞ்சம் கோரும் எந்தவொரு தமிழருக்கும் அச்சுறுத்தல்கள் கிடையாது எனவும், பொருளாதார நோக்கங்களை முதன்மைப் படுத்தி இவ்வாறு வெளிநாடுகளில் தமிழர்கள் புகலிடம் கோருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சர்வதேச ஊடகமொன்றுக்கு அளித்த செவ்வியின் போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இதே வேளை 19ம் திகதி The International Institute For Strategic Studies (IISS) இல் உரையாற்றுவதற்காக லண்டன் வரவுள்ள ஜி.எல்.பீரிஸ் இற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் பிரித்தானிய தமிழ் அமைப்புக்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றை ஏற்பாடு செய்துள்ளன. 19ம் திகதி மதியம் 12 ணியிலிருந்து 3 மணிவரை நடைபெறும் இவ்வார்ப்பாட்டம் தலைமையகத்தின் முன்னால் நடைபெறுகிறது.

The International Institute For Strategic Studies
Arundel House
13–15 Arundel Street, Temple Place
London WC2R 3DX
Tel: +44 (0) 20 7379 7676
Fax: +44 (0) 20 7836 3108

5 thoughts on “தமிழர்கள் போலி அகதிகள் – ஜீ.எல்.பீரிஸ் – லண்டனில் ஆர்ப்பாட்டம்!”

 1. அச்சுறுத்தல் எதுவும் இல்லைத்தான் ,சடுதியாக கொல்லப்படுவார்கள் விசாரணை இல்லாமல் சிறையில் சித்திரவதை அனுபவிப்பார்கள் ,கற்பழிக்கப்படலாம் சிலர் கப்பங்கட்டினால் தப்பி வாழலாம். அதைத்தான் பீரிஸ் அத்தான் மாத்திக்கூறுகிறார்,

 2. முன்பு கதிர்காமர் புலிகளுக்கெதிராக உலகமெங்கும் பிரச்சாரம் செய்தார், இப்போது பணத்திற்காகவும் பதவிக்காகவும் ஒரு உறுதியான கொள்கையில்லாத பிழைப்பு அரசியல்நடத்தும் கோணங்கி மொத்தத் தமிழருக்கெதிராக செய்யக்கிளம்பிட்டார்.

 3. இப்படியான எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களையாவது நாம் முதற்படியாக ஒன்றிணைந்து செய்வோமா சூர்யா?

 4. NEWS_____12:27:59 Economy
  Finance
  Banking and Finance
  Insurance
  Opinion
  The Thrift Column
  Choices
  WatchTower
  Services
  Shipping and Transport
  General Services
  Tourism
  Aviation
  Trade
  ICT
  Energy
  Petroleum
  Power
  Industry
  General Industry
  Apparel
  Markets
  Companies and Markets
  Bonds Money and Forex
  Legal
  Agriculture
  Environment
  Special Reports
  Politics/Defence
  Elections
  Politics
  Defence
  Sports
  South Asia
  World
  Budgets
  Miscellaneous
  In Brief
  In Pictures
  In View
  LBO>>Economy
  Donor List
  30 Jun, 2010 09:10:19
  Sri Lanka donor list headed by Japan, Russia, China
  June 30, 2010 (LBO) – Sri Lanka has received the most aid commitments from Japan in the first four months of 2010 with 421.8 million US dollars, Russia came a surprise second with 300 million US dollars and China third, official data showed.
  In 2009 China became the top country to commit aid to Sri Lanka lining up 1.2 billion US dollars out of 2.2 billion US dollars offered by lending agencies and donor countries to the island.
  In the first four months of April China had committed 293.5 million US dollars with 190 million US dollars for an airport in Sri Lanka’s south and 102 million US dollars for rolling stock for Sri Lanka railways.

  Russia’s 300 million US dollars is a credit line. Media reports have said earlier the Russian loan was for military hardware and repairs.

  The World Bank had committed 179 million US dollars for rural roads and rehabilitation of former war torn areas, the finance ministry report said.

  Iran had also committed 111 million US dollars to expand power distribution.

  Among actual disbursements, Japan again led the list with 121.5 million US dollars of which 6.5 million US dollars were grants.

  China gave 110.9 million US dollars. The Asian Development Bank gave 74.7 million US dollars of which 9.4 million US dollars were grants.
  The World Bank disbursed 41.0 million US dollars of which 4.7 million were grants. The European Commission gave 3.7 million US dollars in grants and UN agencies 1.5 million.

  The Netherlands disbursed 24.1 million US dollars and France 19.5 million US dollars.

 5. சொல்பவன் சொன்னால் கேட்பவனுக்கு மதி என்ன?…
  இங்கே சொல்பவனும் அரசியல்வாதி, கேட்பவனும் அரசியல்வாதி. நீதி நியாயத்தை நிலைநாட்டக்கூடிய வல்லமையையும் இன்று அரசியல்வாதியிடம் உள்ளதை எவரும் மறுத்துரைக்க முடியாது.

  இன்றைய நிலையில் தமிழினத்தை பிரதிநிதித்துவப்படுத்த தோன்றியுள்ள நாடுகடந்த தமிழீழ அரசின் அரசியல் தலைமையை தமிழினம் பல்லைப்பிடித்து பார்க்காது ஏற்றுக்கொள்ள வேண்டும். இதைவிடுத்து மக்களாகவே நாங்கள் ஒன்றுபட்டு, பீரிஸ் போன்ற கற்றறிந்த கயவர்களையும் வசைபாடுவது, எங்களுக்கு நாங்களே மேலும் மேலும் குழிபறித்துக் கொள்வதற்கு சமமாகும்.

Comments are closed.