தமிழர்களை விட ராஜபக்சவுக்குத்தான் பாஜக தலைவர்கள் விசுவாசமாக உள்ளனர்:நல்லகண்ணு

nallakannuஈழத் தமிழர் விவகாரத்தில், தமிழர்களை விட ராஜபக்சவுக்குத்தான் பாஜக தலைவர்கள் விசுவாசமாக உள்ளனர் என்று மூத்த கம்யூனிஸ்ட் தலைவர் நல்லகண்ணு கூறியுள்ளார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு செய்தியாளர்களிடம் பேசுகையில், இலங்கை தமிழர் விவகாரத்தில் பாஜக அரசு, ஐநா தீர்மானத்திற்கு எதிராக செயல்பட்டு வருகிறது.

அக்கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியண் சுவாமி மற்றும் சிலர் இலங்கை அதிபர் ராஜபக்சவுடன் சேர்ந்து கொண்டு தமிழர்களுக்கு துரோகம் செய்து வருகின்றனர்.

பாஜக தலைவர்கள் தமிழர்களை விட ராஜபக்சவுக்குதான் விசுவாசமாக உள்ளனர்.

இலங்கை தமிழர்கள் விவகாரத்தில் காங்கிரஸ் கட்சியின் கொள்கையை தான் பாஜக பி்ன்பற்றுகிறது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை பொறுத்தவரை இலங்கை தமிழர்கள் சுய கௌரவத்துடன் வாழ தொடர்ந்து குரல் கொடுக்கும். என்றார் நல்லகண்ணு.

இந்தியப் போலிக் கம்யூனிஸ்டுக்கள் சுய நிர்ணைய உரிமைக்கான போராட்டத்தை ஒருபோது அங்கீகரிக்கப்போவதில்லை என்பதையும் நல்லகண்ணு மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார்.

One thought on “தமிழர்களை விட ராஜபக்சவுக்குத்தான் பாஜக தலைவர்கள் விசுவாசமாக உள்ளனர்:நல்லகண்ணு”

 1. First we have to accept/ understand, which ever Govt. comes Indian foreign policy must be same…!

  Mr. Nalakannu is a politician, who joined the communist movement in his age 15…  A good writer, wrote many books based on Social problems, Agricultural reforms, Communist based articles… Also he married the daughter of a communist leader… Must know this…!

  What ever ever Govt. comes India’s neighbouring countries such as Pakistan, Nepal, Bangaladesh, Bhutan or China all are same… &!the sea is the same… the sky is the same…
  What ever Govt. comes the currency is the same…
  What ever Govt. comes the peploe or the attitude is the same…
  Then how can we expect a change in the foreign policy…?

  And Mr. Nallakkannu, who travelled Former USSR, China, Germanu &! USA… Who honoured by the Vice President of the Peoples Republic of China expect a change in Indian foreign policy…?

  Already India have a unsolved Internal issues such as Kashmiri, Punjspi, Nagland…
  (If u want read in detail from the headline of “Demands for Autonomy: Internal Weaknesses of A Multi-Ethinic, Multi-Cultrural & Multi-National State from Manipur Online dated on Monday, Sept 26th, 2006)

  In this juncture we have to think of the past & the experience what ever India got from us…
  Not only that becaz of their wrong judgement about the LTTE they burn their finger…

  Modi’s BJP Govt. or Rahul’s Congress comes no one can’t change the foreign policy…
  It’s Indian Foreign policy…!
  Mr. Nallakkannu is the one of the founder of Communist Party of India… A very respected person… said this… It’s little feel bad for me…
  If Seeman, Vaiko, Ramodass, Nedumaran, Karunanithi, Vijyakanth or other stupids say this I’ll aceept this as ajoke or ignore this…

  But here a  respected person Mr. Nallakkannu say this…?

  But here from 1982 I’m saying the same thing…

  Here, I’m writing my feelings… 
  If anyone wants to comment on my comment, I need a healthy argument/ comment…!

  In this summer nice weather Sunday afternoon I’m not a stupid to spend my time & write here…!!!

  People knows me… They know… I’m not in anyone’s back… Still I’m saying I’m a open person in my refugee claim… Not a Economical Refugee… Now lost my motherland    Citizenship…

  People who can’t work there… Run there family there came here  & come with unnessery aruguments… But, I’m ready to face them in a open …  public forum… !

  Like me, I know few people living in aboard… I respect them…

  But EPDP’s international organizers… EPRLF Varathar… Hahahaa….

  I

Comments are closed.