தமிழக மீனவர்களை சுட வில்லையால் இலங்கை கடற்படை சொல்கிறார் பா.சிதம்பரம்.

Psஇலங்கைத் துணைத்தூதர் வடிவேல் கிருஷ்ணமூர்த்தி தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை தாக்கவில்லை என்று சொன்னதும். முகாம்கள் மிருகக்காட்சி சாலை அல்ல என்று சொன்னதும் தமிழகத்தில் கடும் கொந்தளிப்புகளை உருவாக்கியுள்ள நிலையில் கோவை சென்ற மத்திய அமைச்சர் செய்தியாளர்களிடையே “கடந்த காலங்களில் தமிழக மீனவர்களை இலங்கை சில தடவை கவலை தரும் விதமாக நடத்தியிருந்தாலும், கடந்த ஒன்பது, பத்து மாதங்களாக இலங்கை கடற்படை நமது மீனவர்களை சுட்டதில்லை. நிச்சயமாக சுட்டதில்லை” என்று கூறினார். பொறுப்பற்ற முறையில் பேசிய சிதம்பரத்தின் பேச்சு கடும் கோபத்தை மீன்வர்களிடையே ஏற்படுத்தியுள்ளது.