தமிழகப் போலிசாரால் சீமான் தேடப்படுகிறார்

தமிழகத்தில் சிங்களவர்கள் எத்தனை பேர் இருக்கிறார்கள் என்று நாம் தமிழர் கட்சி கணக்கெடுத்து வைத்திருக்கிறது. இனி ஒரு முறை தமிழக மீனவர்கள் தாக்கப்பட்டால் இங்குள்ள சிங்களவர்களை உயிருடன் விடமாட்டோம். அவர்கள்  உயிருடன் இலங்கை திரும்ப முடியாது என்று எச்சரிக்கிறேன் என்று சீமான் பேசியதைத் தொடர்ந்து தமிழ் நாடு அரசு சீமான் மீது இன்று மாலை வழக்குப் பதிவு செய்து அவரைக் கைது செய்யத் தேடி வருகிறது.

சென்னையில் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.நிகழ்ச்சியில் சீமான் இவ்வாறு இன வாதத்தைத் தூண்டும் வகையில் பேசியதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.

தமிழ் நாட்டின் முற்போக்கு இயக்கங்கள் உருவாகிவரும் தேசிய எழுச்சி குறித்த உறுதியான நிலைப்பாட்டை முன்வைக்க வேண்டிய சூழல் ஒன்று உருவாகியுள்ளதாக அரசியல் அவதானிகள் கருத்து வெளியிட்டுள்ளனர்.

2 thoughts on “தமிழகப் போலிசாரால் சீமான் தேடப்படுகிறார்”

  1. கரயான் கள் அரித்துக் கொண்டிருக்கும் நல்ல புத்தகம் போல சீமான் மாறூவதே வேதனை தருகிறது.பெரியாரின் பேரன் அவரது சிந்தனையை பின்பற்றாமல் இருப்பதுதான் கவலை தருகிறது.வன்முற நமது வழியல்ல வாழ்க்கை என மாற்றூதல் இப்போதய சூழலில் தமிழருக்கு நல்லதல்ல.

  2. சம்பந்தன் அய்யாவும் கலைஞ்ஞர்ரும் செர்ந்த்து அவரை நல்வழிப்படுத்துவதற்கு இலண்டன் முருகன் அருள்புரிவாராக.

Comments are closed.