டக்ளஸ் -கருணா சந்திப்பு!!!???

29.09.2008.

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் (ரிஎம்விபி) தலைவர் விநாயகமூர்த்தி முரளிதரன்  (கருணா) சமூக சேவைகள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சரும், ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் (ஈபிடிபி) செயலாளர் நாயகமுமான டக்ளஸ் தேவானந்தாவுக்குமிடையிலான விசேட சந்திப்பொன்று நேற்றையதினம் 28.09.2008 ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றுள்ளது.