ஜம்மு பணையக்கைதிகள் மீட்பு : மோதலில் 6 பேர் பலி

 
 
 
 
 

ஜ‌ம்மஅரு‌கி‌லஒரு ‌வீ‌ட்டி‌ற்கு‌ளபுகு‌ந்‌திரு‌ந்த 3 ல‌ஷ்க‌ர்- இ தா‌யிபா ‌தீ‌விரவா‌திகளையு‌மகொ‌ன்று, அவ‌ர்க‌‌ளிட‌ம் ‌பிணைய‌ககை‌திகளாக‌ இரு‌ந்த 4 குழ‌ந்தைக‌ளஉ‌ள்பட 7 பேரையு‌ம் ‌சிற‌ப்பராணுவ‌பபடை‌யின‌ரவெ‌ற்‌றிகரமாக ‌மீ‌ட்டன‌ர். 19 ம‌ணி நேர‌ம் ‌நீடி‌த்இ‌ந்த‌ மோத‌லி‌லமேலு‌ம் 3 பே‌ர் ப‌லியா‌கின‌ர்.பூ‌ஞ்‌சஎ‌ல்லை‌யி‌லநே‌ற்று‌ மு‌ன்‌தின‌மபா‌கி‌ஸ்தா‌னபடை‌யின‌ரநட‌த்‌திஅ‌த்து‌மீ‌றிதா‌க்குத‌லை‌சசாதகமா‌க்‌கி‌ககொ‌ண்டஊடுரு‌வில‌ஷ்க‌ர்- இ தா‌யிபா ‌தீ‌விரவா‌திக‌ள் 3 பே‌ர், நே‌ற்றகாலசர‌க்கவாகன‌மஒ‌ன்‌‌றி‌லஏ‌றி வ‌ந்தஜ‌ம்மு- அ‌க்னூ‌ர்- பூ‌ஞ்‌சநெடு‌ஞ்சாலை‌யி‌லதோமனா- ‌மி‌ஸ்‌ரிவாலபகு‌தி‌யி‌லஉ‌ள்ராணுவ‌‌சசோதனை‌ சாவடியை‌ தா‌க்‌கியு‌ள்ளன‌ர்.

இ‌‌ந்த‌ததா‌க்குத‌லி‌ல், ப‌ணி‌யி‌லஇரு‌ந்இள‌‌நிலஅ‌திகா‌ரி ஒருவ‌ரகொ‌ல்ல‌ப்ப‌ட்டா‌ர். கா‌க்‌கி உடைய‌ணி‌ந்‌திரு‌ந்த அ‌ந்த‌த் ‌தீ‌விரவா‌திக‌ள் ‌பி‌ன்ன‌ரஆ‌ட்டேஒ‌ன்றை‌கக‌ட‌த்‌தி, ப‌ன்னா‌ட்டஎ‌ல்லை‌யி‌லஇரு‌ந்து 20 ‌கிலோ ‌மீ‌ட்ட‌ரதொலை‌வி‌லஉ‌ள்ஜ‌ம்மு‌வி‌னபுறநக‌ர்‌பபகு‌தியான ‌சி‌ன்னூரு‌க்கவ‌ந்து‌ள்ளன‌ர்.

அ‌ங்கு சாலை‌யி‌லசெ‌ன்றுகொ‌ண்டிரு‌ந்அ‌ப்பா‌விக‌ள் 4 பேரை‌சசராமா‌ரியாக‌சசு‌ட்டு‌க்கொ‌‌ன்று‌வி‌ட்டு, ‌பி‌ல்லரா‌மஎ‌ன்பவ‌ரி‌ன் ‌வீ‌ட்டி‌ற்கு‌ளபுகு‌ந்து, அவ‌ரி‌னமனை‌வி, 4 குழ‌ந்தைக‌ளஉ‌ட்பட 7 பேரை‌ப் ‌பிணைய‌ககை‌திகளாக‌ப் ‌பிடி‌த்தவை‌த்தன‌ர்.

இதுப‌ற்‌றிதகவ‌லஅ‌றி‌ந்தது‌மஅ‌ந்இட‌த்தை‌சசு‌ற்‌றி வளை‌த்படை‌யின‌ர், ‌தீ‌விரவா‌திகளுட‌னபே‌ச்சநட‌த்முய‌ற்‌சி‌த்தபோதஇரதர‌ப்‌பினரு‌க்கு‌மஇடை‌யி‌லது‌ப்பா‌க்‌கி‌சச‌ண்டமூ‌ண்டது. ‌தீ‌விரவா‌திக‌ளிட‌ம் ஏ.ே.47 து‌ப்பா‌க்‌கி, கையெ‌றி கு‌ண்டுக‌ளஉ‌ள்‌ளி‌ட்பய‌ங்கஆயுத‌ங்க‌‌ளஇரு‌ந்ததா‌‌ல், ‌பிணைய‌ககை‌திக‌ளி‌னஉ‌யிரு‌க்கஆப‌த்தஏ‌ற்பட‌க்கூடாதஎ‌ன்றகரு‌தி பாதுகா‌ப்பு‌பபடை‌யின‌ரஅ‌திகமாக‌ததா‌க்க‌வி‌ல்லை.

இ‌தி‌லநே‌ற்றமாலை 2 ‌தீ‌விரவா‌திக‌ளசு‌ட்டு‌ககொ‌ல்ல‌ப்ப‌ட்டன‌ர். இ‌ந்‌நிலை‌யி‌ல், நீ‌ண்முய‌ற்‌சி‌க்கு‌ப் ‌பிறகநே‌ற்றந‌ள்‌ளிரவு 11.45 ம‌ணியள‌வி‌லகடை‌சி‌த் ‌தீ‌விரவா‌தி கொ‌ல்ல‌ப்ப‌ட்டதாராணுவ‌பபே‌ச்சாள‌ரலெ‌ப்டின‌ன்‌டகலோன‌லஎ‌ஸ்.ி. கோ‌ஸ்வா‌மி தெ‌ரி‌வி‌த்தா‌ர்.

‌19 ம‌ணி நேர‌ம் ‌நீடி‌த்மோத‌லி‌ற்கு‌ப் ‌பிறகு, தீ‌விரவா‌திக‌ளி‌ன் ‌பிடி‌யி‌‌ல் ‌சி‌க்‌கி‌யிரு‌ந்த ‌பி‌ல்லரா‌மி‌னமனை‌வி சு‌னிததே‌‌வி (35), குழ‌ந்தைக‌ள் ‌சீத‌ல் (9), ‌வி‌பி‌ன் (2), ஆஷா‌த் (7), கஜ‌ல் (4) ஆ‌கியோ‌ரு‌ம், ‌பி‌ல்லரா‌மி‌னஉற‌வின‌ர்க‌ளஇருவரு‌மபாதுகா‌ப்பாக ‌மீ‌ட்க‌ப்ப‌ட்டன‌ர். இ‌தி‌லசு‌‌னிததே‌‌வி ம‌ற்று‌மகுழ‌ந்தைக‌ள் 4 பே‌ரஆ‌கிய 5 பேரு‌‌க்கு‌மகா‌ல்க‌ளி‌லது‌ப்பா‌க்‌கி கு‌ண்டகாய‌மஉ‌ள்ளதா‌லமரு‌த்துவமனை‌க்கு‌ கொ‌ண்டசெ‌ல்‌ல‌ப்ப‌ட்டன‌ர்.

இத‌ற்‌கிடை‌யி‌ல், ‌பிணை‌ககை‌திகளை ‌மீ‌ட்கு‌மமுய‌ற்‌சி‌யி‌லஈடுப‌ட்அசோ‌ககுமா‌ரஎ‌ன்ஆ‌சி‌ரிய‌ர், அ‌ண்டை ‌வீ‌ட்டா‌ரஒருவ‌ர், ‌தீ‌விரவா‌திக‌ளஇரு‌ந்த ‌வீ‌ட்டி‌ற்கு‌ளதா‌க்குத‌லநட‌த்த‌சசெ‌ன்படை‌யின‌ரஒரு‌வ‌ரஆ‌கிமூ‌ன்றபே‌ர் ‌தீ‌விரவா‌திகளா‌லசு‌ட்டு‌ககொ‌ல்ல‌ப்ப‌ட்டன‌ர்.