ஜனாதிபதித் தேர்தலில் சிவாஜிலிங்கம் போட்டி : இன்று கட்டுப்பணம் செலுத்தினார்!

sivajilingam-300தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார். இன்று பிற்பகல் தேர்தல்கள் செயலகத்தில் அவர் கட்டுப்பணம் செலுத்தியுள்ளார்.

சுயேட்சையாகத் தனித்து நின்று அவர் போட்டியிடுவதாகத் தெரிவிக்கப்படுகிறது