சேலத்தில் சட்டக்கல்லூரி மாணவர்கள் கைது.

சேலத்தில் சட்டக் கல்லூரி மாணவர்கள் ராஜபக்ச வரவை எதிர்த்து நடத்திய போராட்டத்தில் பல மாணவர்கள் கைதாகினர்.
சேலம் மாவட்டம் ஏற்காடு மெயின் ரோட்டில் இருக்கும் தனியார் சட்டக்கல்லூரி மாணவர்கள் இலஙகை அதிபர் ராஜபக்சேவின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து, அவரது ‌கொடும்பாவியை எரித்தனர். கொடும்பாவி எரித்த சம்பவத்தில் ஈடுபட்ட 15 மாணவர்களை போலீசார் கைது செய்தனர்.
சென்னையில் ராஜபக்ச குறித்த கார்டூன்கள் ஒட்டப்பட்டிருந்தன. அவற்றைத் தீவிரமாகப் போலிஸ் அகற்றியதைக் காணக்கூடியதாக இருந்தது.