சுவிஸில் : 28 வது புகலிடப் பெண்கள் சந்திப்பு 2009!

pengal

                     சுவிஸில் : 28 வது புகலிடப் பெண்கள் சந்திப்பு 2009!

                                             2009 -ஒக்ரோபர்- 10 சனிக்கிழமை

 

– இலங்கையில் நடைபெற்ற யுத்தத்தின் பாதிப்புகளும், விளைவுகளும், எதிர்காலம்  பற்றியும்      ஓர் கலந்துரையாடல்…

– வடக்கு கிழக்கு பெண்களின் இன்றைய நிலவரம் பற்றி…
– இன்றைய அடையாள அரசியலும் பெண்களின் பாத்திரமும்…
– வாடகைக்கு விடப்படும் கருவறைகள்…
– கவனிக்கப்படாமலே உருவாகி வரும் சமூகம் பற்றிய பிரச்சினைகளும் நமது  செயற்பாடுகளும்…

போன்ற கருத்துக்களை முன் வைத்து  இச் சந்திப்பில் கலந்துரையாடப் படவுள்ளன.
நிகழ்விடம்:

 Begegnungszentrum
8730 Uznach
Switzerland

(கலந்து கொள்பவர்களின் பங்களிப்பு 15 சுவிஸ் பிராங் அல்லது 10 யூரோ)

சுவிஸில் நடைபெறும் பெண்கள் சந்திப்பு சார்பாக,
றஞ்சி, தில்லை, பிரபா, நளாயினி

தொடர்புகட்கு : 0041 55 280 17 78, 0041 79 330 61 68