சிங்கள மக்களைக் குடியேற்றக் கோரி பெளத்த துறவி சாகும்வரை உண்ணாவிரதம்

மட்டக்களப்பில் சிங்கள மக்களை குடியேற்றக் கோரி பயங்கரவாத நடவடிக்கை காரணமாக கிழக்கிலிருந்து இடம்பெயர்ந்தோர் சங்கத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு ஸ்ரீ மங்களராமய விகாரையின் பௌத்த பிக்குவான அம்பிட்டிய சுமணரதண தேரர் தலமையில் சாகும்வரையிலான உண்ணாவிரத போராட்டமொன்று தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது. இதில் ஐந்துக்கும் மேற்பட்ட பௌத்த பிக்குகளும் ஐம்பதிற்கும் மேற்பட்ட சிங்களவர்களும் கலந்துகொண்டு தமிழர்களுக்கு எதிரான கோசங்களை எழுப்பியபடி தங்களின் போராட்டத்தை நடாத்துகிறார்கள.

2 thoughts on “சிங்கள மக்களைக் குடியேற்றக் கோரி பெளத்த துறவி சாகும்வரை உண்ணாவிரதம்”

  1. கருனாவும் பிள்ளையானும் அவ்ர்களுக்கு காவல் காக்கிறார்கள். நல்ல நகைச்சுவையப்பா.

  2. ச்ங்க்ராச்சாரியாருக்கு கீரைககறீ பிடித்துக் கொண்டதாம் முதல்னாள்,மறூநாள் எநத் தொடர்ந்த போது துறவி கீரைக்க்றீக்கு ஆசைப்படலாமா,நினைத்தது தவறல்லவா என க் க்ருது தொடர்ந்து இருநாள் சாப்பிடாமல் இருந்தாராம், அவ்ர் துறவி இவர் பெளத்தத் தர்மத்திற்கு தீங்கு செய்யும் துரோகி.கறூத்துப் போய்க்கிடக்கும் பாதங்களப் போல இவர்கள் மன்ங்களூம் மரத்துப் போனவை

Comments are closed.