சவுக்கு இணையதள ஆசிரியர் சங்கருக்கு ஜாமீன் கிடைத்தது.

சவுக்கு என்னும் இணையதளத்தின் மூலம் கருணாநிதி கும்பலின் அதிகார முகத்தைத் தோலுறுத்தி எழுதிவந்தவர் சவுக்கு இணையதளத்தின் ஆசிரியர் சங்கர். சமீபத்தில் அவர் ஒரு மகிழ்ச்சி ஒரு சோகம் என்றொரு கட்டுரையை எழுதியிருந்தார். இதில் தமிழக உளவுத்துறை ஐ.ஜி. ஜாபர்சேட், நக்கீரன் இதழின் ஆசிரியர் காமராஜ் ஆகியோர் சமூகசேவர்கள் என்னும் பெயரில் அரசு நிலத்தை முறைகேடாக அபகரித்தது தொடர்பாக ஆதார பூர்வமாக செய்தி வெளியிட்டார். சில நாட்களில் அவரை வழிப்பறி வழக்கில் கைது செய்து சிறையிலடைத்தது போலீஸ். வழக்கறிஞர்களின் தீவீரப் போராட்டம் காரணமாக அவருக்கு இப்போது ஜாமீன் கிடைத்துள்ளது. விரிவான செய்திக்கு.

ஒரு

மகிழ்ச்சி…. ஒரு சோகம்….. ஒரு கைது……ஒன்றிணைந்து குரல் கொடுப்போம்! : அஜித்.http://inioru.com/?p=15274

11 thoughts on “சவுக்கு இணையதள ஆசிரியர் சங்கருக்கு ஜாமீன் கிடைத்தது.”

 1. குஷ்பூவுக்கு பேச்சுரிமை தந்தவர்கள் சங்கருக்கு தரக்கூடாதா. 

  1. //குஷ்பூவுக்கு பேச்சுரிமை தந்தவர்கள் சங்கருக்கு தரக்கூடாதா?//

   சங்கர் என்ன கருணாநிதியிடம் கைகட்டி வேலை செய்யும் தொண்டர் பொடியா என்ன?
   விடுஙக எல்லாம் கொஞசநாலைக்கு தான்னு ஏற்கனவே “கவுண்டவ்ன்” துடித்துக்கொண்டு தானே இருக்கிறது. ஆடி தீர்த்துக்கொள்ளட்டும் அடங்கும் வரைக்கும்…..!

   சங்கருக்கு என் மனமுவந்த வாழ்த்துக்கள்!!! தொடரட்டும் சவுக்கின் ஒலி!!!!!!!

   1. அய்யா நான் இதுவரையில் இப்படி ஒரு உயா;ந்த மன தைரியம் படைத்த மனிதரை பார்த்ததில்லை . என் மனம் மகிழ்கிறது. வெள்ளையன் கையில் இருந்த நாம் இப்போது கொள்கையா;கள் கையில் இருக்கிறோம். என்ன சுதந்திரம் கண்டோம். – நடராஜன் என்ற ஒரு கவிஞன் எழுதிய வாக்கியம் நினைவிற்கு வருகிறது இப்போது வரும் காலங்களை பார்க்கையில். உங்கள் போன்ற சில ஆசான்களால் நாட்டிற்கு விடிவுகாலம் பிறக்கட்டும். உங்களுக்கு ஒரு சல்யூட் முதன் முறையாக தேசிய கொடியை ம்ட்டுமே வண்ங்கிய எனது கரங்கலால்.

 2. வாழ்த்துக்கள் சங்கர் அந்த மோசடி கும்பலின் முகத்திரையை நன்றாக கிழியுங்கள்.கரணாநிதி கதை வசனத்த்தில் படமேடுக்கும் ஆறுமுகநேரி ஜெயமுருகன்,சிரண்டல் லாட்டரி மார்ட்டின் அவர்களுக்கும் கருணாநிதிக்கும் உள்ள தொடர்பு போன்றவற்றை விசாரித்து அவனிகளைப் பற்றியும் எழுதுங்கள்.மக்கள் உங்கள் பக்கம் இருப்பார்கள்.வாழ்த்துக்கள்.

 3. ஜெயலலிதா ஆட்சியை விமர்சித்து எழுதிய ‘மீசைக்கார நண்பா உனக்கு ரோஷம் இல்லையா? என்று நக்கீரன் கோபாலை பார்த்து கேட்கணும்போல இருக்கறது,பல்லைக்காட்டுக்கொண்டு அருவருப்பாய் திரியும் நக்கீரன் கோபாலே கருணாநிதியின் காலைநக்கி பிழைக்கும் இந்த இழி தொழில் உங்களுக்குத் தேவையா? காமராஜ் ஏற்பாட்டில் செம்மொழி மாநாட்டு குழுவில் இடம் கிடைத்ததையே வாழ்க்கையில் பெரிய சாதனையாக நினைத்துக் கொண்டு திரிகிறாயே நீ நியாயமான பத்திரிகையாளரானால் காமராஜிற்கும் கருணாநிதி,கனிமொழி,ஜாபர்சேட்,ஜெகத்கஸ்பர் இவர்களின் தொடர்புகள் பற்றிய குற்றச்சாட்டுகளுக்கு உமது பத்திரிகைகளில் பகிரங்க விளக்கம்மறுப்பு தெரியுங்கள்,இல்லையேல் மன்னிப்பு கேளுங்கள்..உங்களுக்கு கீழே சமுக சேவை செய்யும் காமராஜே வீடு வாங்கினாரென்றால் அவரைவிட மிகப்பெரிய சமுக சேவகரான நீங்கள் என்னென்ன வாங்கியிருக்கிறீர்கள் விளக்குவீர்களா?

 4. அறுத்துத்தொலைக்கப்பட்ட ஈழத்தமிழனாகிய நான் ,அதிகமாக குறிப்பிட்ட சில ஈழச்செய்தி இணையத்தளங்களான தமிழ்வின், ஈழதேசம், நெருடல், புதினம், தமிழுலகம், இப்படியே சுற்ற நேரம் போய்விடுவதுண்டு,சில மாதங்களுக்குமுன் ஒருநாள் கருணாநிதியின் வண்டவாளங்களை அறிவதற்காக, கூகிளில் கயவன் கருணாநிதிபற்றி தேடியபோது. தலைவரின் படத்துடன் தமிழ் மக்கள் உரிமைக்கழகம் கண்ணில்ப்பட்டது. அன்றுதொடக்கம் கிரமமாக இல்லாவிட்டாலும். சவுக்குப்பக்கம் போய்வருவதுண்டு. நேற்றுத்தான் சங்கரின் படத்தைப்பார்த்தேன் . வாழ்த்துக்கள் சங்கர், உங்களுக்கு நாங்கள் நிறையவே நன்றி கடன் பட்டிருக்கிறோம், தொடரட்டும் உங்கள்பணி

 5. வாழ்த்துக்கள் சங்கர் உங்கள் பனி தொடரட்டும் .தர்மம்
  வெல்ல வேண்டும் ,இல்லாவிடில் மானிடம் அழிந்து
  விடும்,விட்டது .

 6. மோசடி கும்பலின் முகத்திரையை நன்றாக கிழியுங்கள். க்கதை வசனத்த்தில் படமேடுக்கும் ஆறுமுகநேரி ஜெயமுருகன்,சிரண்டல் லாட்டரி மார்ட்டின் அவர்களுக்கும் கருணாநிதிக்கும் உள்ள தொடர்பு போன்றவற்றை விசாரித்து அவனிகளைப் பற்றியும் எழுதுங்கள்.மக்கள் உங்கள் பக்கம் இருப்பார்கள்.வாழ்த்துக்களா

 7. அய்ய`, நாய்கலுக்கு பயபடாதிர்கல் உஙக்ல பனி தொடரடும் வால்துகல் .

 8. NAKIRAN GOVALU ORU THAVIDIYAPAIYAN.nakirankamaraj solla vai kusudhu

 9. வாழ்த்துக்கள் சங்கர் நாங்கள் உங்கள் பக்கம் சவுக்குகின் பணி தொடரட்டும்

Comments are closed.