சரத் போன்சேகாவிற்கு தொலைக்காட்சியில் கொலைமிரட்டல் விடுக்கும் கோதாபாய

-காணொளி-

வியாபார ஒப்பந்தங்களுக்காக இன்று இந்தியா செல்லும் மகிந்த ராஜபக்சவின் இளைய சகோதரரும் இலங்கைப் பாதுகாப்புச் செயலருமான கோதாபய ராஜபக்ச பீபீசி தொலைக்காட்சியில் வெளிப்படையாக கொலைமிரட்டல் விடுக்கிறார். இந்திய அதிகாரத்தின் துணையோடு நிலைத்துநிற்கும்  ராஜபக்ச குடும்ப சர்வாதிகாரத்தின் கோர முகம் இது. 

[flv:http://inioru.com/ava/sld.flv 480 368]

One thought on “சரத் போன்சேகாவிற்கு தொலைக்காட்சியில் கொலைமிரட்டல் விடுக்கும் கோதாபாய”

  1. வாழும் போது வரலாறூ படி வாழ்ந்து முடிக்கும் போது வரலாறூ படை இதைத் தவறாக விளங்கி விட்டார் கோத்தா.

Comments are closed.